பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



74 வாழ்க்கைப் புயுஜ் பாடுபடுத்தி, ஊராரையும் உபத்திரவித்து, உணக்கும் தொந் தாவு தேடிக்கொண்டாயே" என்றார். நான் மிக மிகள விழித்தேன். ஊரார் என்னைப் பேய் பிடித்துக்கொண்ட தாக எண்ணிக்கொண்டனர். என் அழிபா என்னைத் 'திரு டன்' என்றே தீர்மாணித்துவிட்டார். நான் யார் என்பது எனக்கே விளங்கவில்லை. கள்ளனா? நள்ளிரவில் பெட்டியைத் கள்ளச் சானியிட்டுத் திறந்து, விழித்துக்கொண்ட தகப்ப இரைக்கட்டி உருட்டிய என்னைக் கள்ளன் என்று கூற, ளுக்கும் உரிமை உண்டு! பாதி சத்திரியிலே அப்பளைக் கட்டிங் போட்டுவிட்டு அரை நிர்வாணமாக நின்றுகொண்டு. என்று அலறி, அடியற்ற பனைபோல் கீழே மயங்கி வீழ்ந்தான், ஆகவே து. கட்டாயம் பேயின் சேஷ்டைதான்; என்று ஊரார் கூறுகிறார்கள். இரண்டு தீர்ப்புகளும் தவறு! ஆனால் யார் நம்புவார்கள்? எதைக் கூறி மெய்ப்பிப்பது? எனக்கே விளங் வுமில்லையே! அந்த மூவாயிரம், மேல் வரும்படி அகா நியாயமாக எணக்குச் சேரவேண்டிய பொருள் வல்ல, பிறருடையது, திருட்டுச் சொத்துப் போன்றதுதான் நான் பெற விரும்பவில்லை, என்னிடம் அது வந் (சோய்த்தது, என்னை இவ்வளவு கோலத்துக்கு ஆளாக்கிவிட் துஆக பேயாட்டம்கான் அது. ஆக ஒரு விதத்திலே சர்ச்சால், கள்ளன், பேய் பிடித்தவன் என்ற இரண்டும் எனக்குப் பொருத்தங்கான். ஆனால், முழு உண்மையோ நான் இம்சைக்கு ஆளான இலட்சியவாதி வே இருந்துகொண்டு வெளியே தப்பிச் செல்ல என்று, இரும்பு கம்பிகளின்மீது சிறகுகளை அடித்து இக்கம்பி அசையாத நிலையில், சிறகுகள் ஓடிந்த சிறு பறவை என்னைப்போல் எவ்வள்ளபேர் எரோ! 75234