பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆரம்பமாகிவிட்டது. வாழ்க்கைப் புயல் மளமளவென்று மோசசுக்கு இரண்டேகாலணா போய்விட்டது; பணமாகப் போன் இரண்டே காலணாவுடன், தோல்வியால் வந்த கோபத்தை ற்றிக்கொள்வதற்கு, இரண்டு கத்தரிக்கோல் தீர்ந்துவிட் டது அது வேறு நஷ்டம்; பணம் அப்படியும் கொஞ்சம் புகைந்துபோயிற்று. பாலுவுக்குப் ப BID சந்தோம். மோச்சுக்குக் கவலை இருவருக்கும், ஐயரின் குரல் கேட்க வில்லை. அவர் மோட்டார் ஆரன் செய்தபோதுதான் மோசஸ் அலறி அடித்துக்கொண்டு, எழுந்து ஓடினான். ஐயர் கோபமாக இருந்தார். அவசரமாக மோட்டாரண்டை சென்றான்,மோசஸ். 'கழுதே! என்னடா இது?தான் கத்த திண்டிருக்கேன்,எங்கே போயிருந்தே "ஷெட்டுக்கு "வெட்டிலே என்ன லேலை அக்குர் தம்ம கார் பாட்ரி தொல்லை கொடுக்குது பாருங்கோ அதுக்காக...

  • 304 ஆடினா, பாட்ரி சரியாப்பூடுனானா அவன்”

மோசஸ் தலையைச் சொரிந்தான் ஐயருக்கு எப்படியோ தெரிந்துவிட்டது, சீட்டாடிக்கொண்டிருந்த விஷயம். குறும் புப் பார்வையுடன் தோட்டக்காரப் பையன் நின்றுகொண் டிருந்ததை மோசஸ் பார்த்தான், பல் இவன் தான் கலக்- மூட்டிவிட்டான் என்று தெரிந்தது தெரிந்து? பிறகு ஒரு சமயம் கவனித்துக்கொள்வோமென்று தீர்மானித்துக் கொண்டு, மோட்டாரைச் சரிபார்ப்பதுபோல இருந்தான். ஐயர் ஏறினார்-கார் நகர்ந்தது ஐயர் பேசலானார்.