பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சூநாடி மடையன். இந்தச் சூதாடும் புத்தி உனக்கிருக்கும் வரைக்கும் நீ ஏதடா, உருப்படுவது எப்பப் பார்த்தாலும், இந்தச் சூதாட்டந் தானே உனக்கு. நீ எப்படி யோக்யமாக நாணயமாக இருக்கமுடியும்? சூதாட்டக்காரப் பயலிடம், எப்படிடா, நாணயம் இருக்குப்?” என்று புத்தி கூறும் பாவனையிலே, திட்டிக்கொண்டே இருந்தார். மோசஸ் என்ன பதில் கூறமுடியும்; கோபந்தான்; ஆனால் அவனோ டிரைவர்; அவரோ முதலாளி; கோபிசது என்ன செய்வது; எதிரே வந்த, இரட்டைமாட்டு வண்டிக்காரன்மீது காட்டி னான் கோபத்தை எல்லாம், "புத்தியில்லேடா நாயே கடு ரோட்டிலே என்னாடா வண்டி? ரொம்பத் திமிருடா உங்க ளுக்கெல்லாம்; என்ன ஆறணாவுக்குக் கேட்பாரத்துக்கிடந்த மைக்+க் கட்டு இப்ப ஒண்ணரைரூபாய்க்கு விக்கிறதாலே உங்களுக்குத் தலைகால் தெரியலே" மோசஸ் சொன்ன வார்த்தை, வண்டிக்காரனுக்கு மட்டுமல்ல; மோட்டாருக்குள்ளே உட்கார்ந்துகொ ருக்கும் ஐயருக்குத் தான் பொருந்தும். ஐயருடைய "அம்சா மார்க் சோப்" கேட்பாரற்றுத்தான் கிடந்தது. யுத்த காலத் தேவையினாலே, டஜன் ஆறணா தாளிக்கையில்லாத சோப்பு ஒன்று ஆறணாவுக்கு விற்றது, அதனாலேதா மோச்சும் மோட்டாரும், ஐயருக்குக் கிடைக்க முடிந்தது. இது மோச சுக்குத் தெரியும். தெரிந்ததாலேதான், வண்டிக்காரனைத் திட்டினான். ஐயர், கனைத்தார்! அவ்வளவுதானே அவர் செய்ய முடியும்? கேட்க முடியுமா, "டே! மோசஸ்! நீ என்னை மன திலே வைத்துக்கொண்டு தான் வண்டிக்காரனை திட்டினாய்” என்று. சரி! விடுடா! இந்தக் கிராமத்தான் கள் இப்படித்தான். நீ விடு, காரை" என்றார். மோசாக்கு, உபுல மேஸ் வந்ததுபோன்ற சந்தோஷம், கொஞ்ச ளாம்