பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72? நலமோரெட் ബ്രങ്ങl് கண்டி லேனிதை காற்பதாயிரங் கோயிலிற் சொல்லுவேன்' என்று பாரதியார் கதறினர். மற்றவர்கள் உணர்வும் ஒப்பாரி வைத்திருப்பார்கள். அன்றைய நிலேயே இன்றும், கணிதம் கற்று வருகிருர்கள். உயர் கணிதம், அறிவாளிகளுக்கே எட்டும் என்கிருர்கள். அப்படியே சிலரை மட்டும் பொறுக்கி எடுத்து வித்தை காட்டுவது, இந்தியக் கல்விமுறையின் நெடுநாளைய நோய். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த வைகுரியைக்கூட இந்தலே முறையில் ஒழித்துக் கட்டிவிட் டோம். கல்வி பற்றிய சில நோய்களுக்கு மருந்து கொடுக்கவே அஞ்சுகிருேம்.

ளக்கமும் உள் வலியும் உண்மையிற் பற்றுமில்லாதவர் அவதிப்பட்டு மாயவேண்டியவர்களே.

பன்னிரண்டு ஆண்டுகள், கெட்டிக்காரர்கள் கற்ற கணிதம், எங்கே கொண்டு போய்ச் சேர்க்கிறது? வெறுஞ் சிட்டுக்கே. பொருளியல் படம் நூருண்டுகளுக்கு மேல், சொல்லிக் கொடுகமுெtகளே; அதுவாகிலும் நாட்டின் நலிவைப் பார்த்துக் தெரிந்துகொள்ள உதவுகிறதா?இல்லை. பொருளியலே வளப்படுத்தும் முயற்சியில் முடுக்கிவிடு கிறதா? இல்லை. அலுவலகத் தோறும் ஏறி இறங்கி ஏங்கி விழவே பயன்படுகிறது.