பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I2 பிடித்துக்கொண்டன. காந்தமெனக் கவர்ந்த அப் பாடல் கள் சிலவற்றைக் கவனிப்போம். பெற்ற தாயும் பிறந்த பொன்னுடும் நற்ற வானிலும் கனி சிறந்தனவே என்கிருர், இதில் ஐயப்பாடு ஏது? "இக்கரைக்கு அக்கரை பச்சை. இம் மயக்கத்திலே, இங்கே உள்ள பசும் புல்லை விட்டுவிட்டு, எங்கோ ஏதோ புல்லாகத் தோன்றுவதைத் தேடி அலையும் போக்கு மாடு களுடையது. இந்த மாட்டு மனப்பான்மை மக்கள் போக்காகவும் மாறிவிட்டது. இந்தப் போக்கால் அல்லவா, அன்னிய ஆட்சியை ஏற்றுக்கொள்ளும் அளவிற்குத் தடித்துப் போனுேம்? தடித்த உள்ளங்களே, மேற்கண்ட வரிகளால் தட்டி எழுப்பினர், பாரதியார். எதையோ தேடிப் போய்க்கொண் டிருந்த நம்மைத் தடுத்து, நிற்க வைத்தார். விழித்தும் விழிக்காமலிருந்த நம்மைப் பார்த்து, 'பாரத நாடு பழம்பெரும் காடு ரேதன் புதல்வர். இந் நினவ கற்ருதீர்' என்று நினைவுபடுத்கினர். கண்களேத் துடைத்து நின்ற தமிழர்களை நோக்கி, "மன்னும் இமயமலை யெங்கள் மலேயே மாநில மீதிது போற் பிறிதிலேயே இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே பொன்னுெளிர் பாரத நாடெங்கள் நாடே போற்றுவம் இ.தை எமக்கில்லை ஈடே' என்று நம் செல்வங்களேக் காட்டி அறிவுறுத்தின. ஆறுகள் தோன்றும் இடத்திற்கு மட்டும் உரியன வல்ல; தலை மாநிலத்திற்கு மட்டும் உரியன அல்ல;