பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I4 I புதுப்புது சாத்திரங்களே நாம் கற்பதும் வளர்ப்பதும் மட்டும் போதாது; அவற்றை உகலத்காருக்கு லட்டவேண்டும் என் பது பாரதியாரின் அறிவுரை. உலகக்காருக்கு ட்ைடுவதற்கு முன்னர் அக்கம் பக்கத்தாருக்காவது லட்டவேண்டாமா? அண்மைக் காலத்தில், உலகியலின், w Nலியலின், பல்வேறு துறைகளிலும் எண்ணற்ற இந்திய மேதைகளைப் பெற்று விட்டோம், சமுதாயம் அகலுல் பலன் பெற்றதா? இல்லை. நாடு அதல்ை நன்மையடைந்ததா? இல்ல. அறிவு வ்ென் ளப் பெருக்கால் பொதுமக்கள் எட்டு&லப் பலனும் அடை யாமையில், நம்நாட்டோடு போட்டி.ே ாடக்கூடிய ம ற்றேர் நாடு உண்டா இல்லையென்றே கூறிவிடலாம். ஏன் அப்படி? தாமரை இலைத்தண்ணிராகி விட்டது. இம் அறிவு வெள்ளம்? பார்வையில் பழுது ஏற்பட்டுவிட்டது. ே 5ாக்கு திசை மாறி விட்டது. எனவே, வேடிக்கை மனிதர்களாக இருக்கிருேம். தேவையில்லாதவற்றைத் தேடித்தேடி, எங்கி ஏங்கி, கணந் தோறும் கிழடு தட்டுகிருேம் இந்நிலை இயற்கை அல்ல; நோய் S&ல. இதை முயன்று மாற்றிக்கொள்ள வேண்டும். தொடர்த்து பயின்று நேர்ப் பார்வை நோக்கிலுள்ள கோணலே இத் ஒக்கொள்ள வேண்டும். 20 உயிர் வாழும் வரை மூச்சு விட்டுக்கொண்டே இருக் கிருேம். இது இயற்கை மூச்சு நில்ருல் உயிர் இல்லை. மூச்சுவிடும் செயல் உயிரிலிருந்து பிரிக்க முடியாத ஒன்ரு கும் அதைப்போன்றே, தொழில் புரிதல், தொண்டு புரிதல், உயிர்களைப் பாலித்தல், வாழும் மக்களின் இன்றி யமையாத கடமையாகும.