பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&Q என்று பாரதி பெல்ஜியத்திற்கு வாழ்த்துக் கூறினர். கோழைகள், ஜெர்மனியின் பராக்கிரமத்தைப் பாராட்டி மகிழும் வேளை, வீரர் பrரதியாt. ‘மானத்தால் வீழ்ந்து விட்டாய் மதிப்லொப் பகைவர் வேந்தன் வானத்தாற் பெருமை கொண்ட வலி மைதான் உடைய னேனும் ஊனத்தால் உள்ளமஞ்சி ஒதுங்கிட மனமொவ் வாமல் ஆணத்தைச் செய்வோ மென்றே அவன்வழி யெதிர்த்து மின்ருய்' என்று பெல்ஜியத்தைப் பாராட்டுகிருt. பெல்ஜியத்தின் அன்றைய நடவடிக்கையை எதற்கு ஒப்பிடுகிருர் என்று பார்ப்போம்: "வீரத்தால் வீழ்ந்து விட்டாய் மேல்வரை யுருளுங் காலே ஒரத்தே ஒதுங்கித் தன்ன ஒளித்திட மனமொவ் வாமல் பாரத்தை எளிதாக் கொண்டாய் நேரத்தே பகைவன் றன்னை பாம்பினைப் புழுவே என்ருய் நில்லென முனைந்து ன்ருய்' என்று புகழ்கிருர் பாரதியrt. மருளுறு பகைவர் வேந்தன் வலிமையாற் புகுந்த வேளை உருளுக தலைகள் மானம் ஓங்குகென் றெ, ர்த்து மின்ருய் என்று பெருமைப்பட்டார் கவியரசர் பாரதியார். வீரன் கால், வீரன் அறிவான் அல்லவா? அவ்விரம் வீண்போகுமா? அறத்தின் முடிவு வெற்றி யில் என்ற நம்பிக்கையுடைய மகாகவி பாரதியார்,