பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 கண்க்ள மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டதாக நினைத்து மகிழும் பூனைப் புத்தி, இன்றும் தொடரும் நோய், இந்நோய் அன்றைய ஆங்கில ஆட்சியைக் கெளவிக் கொண்டது. லபதியை நாடு கடத்தியது அன்றைய கண்மூடி ஆட்சி. பாரதி இவ்வறியாமையைச் சாடுவதைப் படியுங்கள்: 'விண்ணகத்தே இரவிதான வைத்தாலும் அதன் கதிர்கள் விரைந்து வந்து கண்ணகத்தே ஒளிதருதல் காண்கிலமோ? கின்னேயவர் கனன்றிக் காட்டு மண்ணகத்தே வாழாது புறஞ் செய்தும் யாங்களெல்லாம் மறக் கொண,தெம் எண்ணகத்தே லாஜபதி, இடையின்றி வேளர்தம் கென்செய் லாயோ? "ஒரு மனிதன் தனப்பற்றிப் பலாாடு கடத்தியவற்கு மாறு செய்தல் அருமையில்லே எளிதி வர் புரிந்திட்டா ரென்றிடினும் அந்த மேலோன் பெருமையைான் கறிந்தவனத் தெய்வமென நெஞ்சிறுளே பெட்பில் பேணி வருமனிதர் எண்ணற்ருர் இவரையெல்லாம் ஒட்டியெவர் வாழ்வ திங்கே?' இது உள்ளம் உருக்கும் பட்டல்லவா?