பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்காரர்‌

காணிக்காரர்‌

மாவட்டங்களில்‌ 'இவர்கள்‌ பெருமளவு வாழ்கின்ற னர்‌. காணிக்காரர்கள்‌ (Kanikkars). காணி (Kanis), கணியன்‌, காணிக்கர்‌, காணிக்காரன்‌, வேலன்மார்‌, மலை அரசன்‌ என்று பலவாறு சொல்லப்படுகின்ற னர்‌. “காணிக்காரர்‌' என்னும்‌ சொல்லுக்கு “நில உரி மையாளர்‌' என்பது பொருள்‌. இவர்கள்‌ பேசும்‌

மொழியை “மலம்பாசை' (Malampashai) எனக்‌ கூறு கின்றனர்‌. இது தமிழின்‌ ஒரு களை மொழியாகும்‌, இன்று தமிழ்நாட்டில்‌ காணிக்காரர்களின்‌ எண்‌ ணிக்கை சற்றேறக்குறைய 2500 ஆகும்‌. இவர்கள்‌ தம்‌ முன்னோர்களைப்‌ பற்றிப்‌ பல வாய்வழிக்‌ கதை களைக்‌ கூறுவர்‌, சிவபெருமானுக்கு ஏற்பட்ட ஒரு தீரா நோயைப்‌ போக்க இவர்கள்‌ தோற்றுவிக்கப்‌ தென்‌ முனிவர்‌ அகத்திய பட்டவர்களென்பதும்‌, 1070-இல்‌ குடி திசை வந்தபோது அவரால்‌ கிமு. யேற்றப்பட்டவர்களென்பதும்‌, மார்த்தாண்டவர்மா

எட்டு வீட்டுப்‌ பிள்ளைமார்களுடன்‌ ஆட்சியைப்‌ பிடிக்கப்‌ போரிட்டபோது அரசருக்கு வேலன்மார்‌ பெரும்‌ உதவி செய்ததால்‌ 102 காணி நிலம்பெற்ற வேலன்மாரே சில.

காணிக்காரர்கள்‌

என்பதும்‌ அவற்றுட்‌ காணிக்காரர்‌

காணிக்காரர்‌-நெருப்பு

உண்டாக்குதல்‌