பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதரின்‌-தி-மெடிச்சி நோக்கிய

வாயிற்‌ கதவுகளை

முழு அளவு

திறந்து

நாடாக

உருசியாவை

மாற்றியவர்‌

ஒரு ஐரோப்பிய காதரின்‌

துணை

Pares,

The

people and the

Vernadsky, G., A Press, 1954,

of Russia,

History

power,

London,

of Russia, Yale

காதரின்‌-தி-மெடிச்சி:

பிரான்சு

1962.

Univ.

நாட்டில்‌

கி.பி. 16-ஆம்‌ அரசியல்வாதி, விட்டாலும்‌,

கத்தை -ஆம்‌

நூற்றாண்டில்‌ வாழ்ந்த அரச குல இவள்‌ தானே நேராக ஆட்சிபுரியா தன்‌ குமாரர்கள்‌ மூலம்‌ தனது ஆதிக்‌ நிலைநிறுத்தி வந்தாள்‌. இவள்‌ கி.பி. 1519

ஆண்டில்‌

பிறந்தவள்‌;

பிரெஞ்சு

கொண்டாள்‌.

இவள்‌

ஐயந்திரிபறக்‌ கற்றிருந்தாள்‌, இவள்‌ மகன்‌ இரண்டாம்‌

1976.

Sir B., A History

மணந்து

பழைய

ஆவார்‌.

நூல்கள்‌:

London,

என்றியை

வல்லரசு

உருசியப்‌ பண்பாட்டை ஒழித்து மேலை நாட்டுப்‌ பண்பை உருசியாவிற்குள்‌ நுழைத்தவர்‌ பீட்டர்‌. ஐரோப்பியப்‌ பண்பாட்டை அடிப்படையாகக்‌ கொண்டு ஒரு தனிமுறையான தேசிய பண்பாடு உருசியாவில்‌ வளருவதற்கு வழிவகுத்தவர்‌ காதரின்‌ ஆவார்‌. உருசிய வரலாற்றில்‌ இவர்‌ வகித்திருக்கும்‌ இடத்தை இவரே திட்டவட்டமாகத்‌ தாம்‌ நிறுவிய பீட்டரின்‌ சிலையின்‌ கீழ்‌ “பீட்டர்‌ முதலாவது, காதரின்‌ இரண்டாவ து’(Peter Primo (First) Catherine Secunda(Second)eன எழுதியுள்ளார்‌. தி,ஆர்‌.இரா.

Kaiser, R.G., Russia:

இரண்டாம்‌

5505 மெடிச்சி மரபைச்‌ சேர்ந்த பிரபு உலொ ரென்சோ பிளாரன்சு நகரில்‌ வாழ்ந்தவன்‌. அக்கால அரசியல்‌ முறைகளை எல்லாம்‌ காதரின்‌-டி-மெடிச்சி

வைத்தார்‌. சுதந்திரமும்‌ வலிமையும்‌ பெற்ற நாடாக உருசியாவை ஐரோப்பிய நாடுகள்‌ ஏற்கும்படி செய்த

வர்‌ பீட்டர்‌.

காதா சப்த சதி

85

மன்னன்‌

பிரான்சிசு, பிறகு,

இ.பி,

1559-இல்‌

உண்மையான

பிரெஞ்சு

மன்னனான

அதிகாரங்களை

எல்லாம்‌

தானே வைத்துக்‌ கொண்டு, தன்‌ மகனைப்‌ பெயரளவுக்கே அரசனாக இருக்கும்படி செய்தாள்‌. அவன்‌

இறந்தபிறகு

கிபி,

1560-இல்‌

பட்டம்‌

பெற்ற

ஒன்பதாம்‌ சார்லசு மிக இளையவனாச இருந்தபடி யால்‌, தானே சார்பு ஆளுநராகப்‌ பதவி வகித்து அடுத்த

பத்து

ஆண்டுகளில்‌

பல

சீர்திருத்தங்களைச்‌

செய்ய முனைந்தாள்‌. அக்காலம்‌ சமயப்‌ போர்கள்‌ நிரம்பிய காலமானதால்‌, ஓரளவு அமைதியைக்‌ காப்பாற்ற இவள்‌ பலவாறு முயன்றாள்‌, இவள்‌ விரும்பியவாறு நடுநிலை வகிக்க முடியாமையால்‌ கத்தோலிக்கத்‌ தீவிரவாதிகள்‌ இவளைத்‌ தம்‌ பக்கத்‌ தில்‌ ஈர்த்துக்‌ கொண்டனர்‌. அதன்‌ விளைவாக ஏற்‌ பட்டது தான்‌, புனித பார்த்தலோமியோ கொலை நாள்‌ (St. Bartholomew’s Day Massacre of Protestants), எண்ணற்ற சீர்திருத்தக்‌ கிறித்தவர்கள்‌ கி.பி, 1572-ஆம்‌ ஆண்டு ஆகசுட்டு 23,24- ஆம்‌ நாளன்று தீடீர்த்தாக்குதல்‌ மூலம்‌ கொலை செய்யப்‌ பட்டனர்‌, இக்கொலைக்குப்‌ பெருமளவுக்குக்‌ காதரின்‌-டி-மெடிச்சியே பொறுப்பாவார்‌. ஒன்பதாம்‌

சார்லசு தி.பி. 1563-இல்‌ வயது

வந்தவனாக

அறிவிக்‌

போதிலும்‌ இ.பி. 1574-இல்‌ இறந்துவிட்‌ டான்‌. ஆதலால்‌, மறுபடியும்‌ சார்பு ஆளுநர்‌ பதவி இவ்‌ வம்மையாருக்குக்‌ கிடைத்தது, அடுத்த மகன்‌ மூன்றாம்‌ என்றி ஆட்சிப்‌ பொறுப்பை ஏற்கும்‌ வரை இவள்‌ ஆட்சி நடத்தினாள்‌. கெ.பா: =A

காதா

சப்த

சதி:

“சகும்‌' என்பது

நூறு

என்‌

னும்‌ பொருளுடையது. “சப்த' என்பது ஏழு என்னும்‌ பொருளுடையது. “சப்தசதம்‌' என்பது எழுநூற்றைக்‌ குறிக்கும்‌. “சப்தசதி' என்னும்‌ தொடர்‌ எழுநூறு பொருள்களை உள்ளடக்கிய ஒன்று என்னும்‌ கருத்‌

தினைத்‌ தரும்‌, “காதா”? என்பது ஒருவகைச்‌ செய்யுளின்‌ பெயர்‌, இது நான்கு அடிகளைக்‌ கொண்டது; மாத்திரை

அடியுடையது. பன்னிரண்டு பதினெட்டு

முதலடியிலும்‌ மாத்திரைகளும்‌, மாத்திரைகளும்‌,

பதினைந்து மாத்திரைகளும்‌

மூன்றாமடியிலும்‌ இரண்டாம்‌ நான்காம்‌

அடியில்‌ அடியில்‌ கொண்ட செய்யுள்‌ இது,

இத்தகு காதா'செய்யுள்கள்‌ எழுநூற்றுனைக்‌ கொண் டமைந்ததே

'காதா'

சப்தசதி

என்னும்‌

நூலாகும்‌,