பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிரீட்டு

கிரீட்டு

380

பகுதியில்‌ கொண்டிருந்தது, இங்கு அகழாய்வுகள்‌ மேற்கொண்ட பிளிசின்‌ (Blegen) என்ற அமெரிக்க அறிஞர்‌ பெருமளவில்‌ மட்கல ஓடுகளை அகழாய்வில்‌ கண்டெடுத்தார்‌. இந்நகரத்தில்‌ கி.மு. 1900-இல்‌ இருந்து கி.மு. 1200 வரை மக்கள்‌ வாழ்ந்திருக்கின்ற னர்‌. அதன்பின்னர்‌ இந்நகரம்‌ நெருப்பால்‌ அழிந்‌ திருந்தமை அகழாய்வின்‌ மூலம்‌ கண்டுபிடிக்கப்பட்‌ டது, பைலோசில்‌, பிளிசின்‌ வரிவடிவ எழுத்து களையுடைய களிமண்‌ வரைபடப்‌ பட்டிகைகளைக்‌ கண்டுபிடித்ததார்‌. இதுபோன்ற எழுத்துகள்‌

கொண்ட

தொகுதிகள்‌ இவான்சு, நோசசு அகழாய்வு

களில்‌

கண்டுபிடித்தார்‌.

களை

மைக்கேல்‌

மூலம்‌

கிரேக்க

இவ்வரி

வடிவ

எழுத்து

வென்டிரிசு படித்தறிந்தார்‌. இதன்‌ மக்களின்‌

நாகரிகம்‌,

தொழில்கள்‌,

பழக்கவழக்கங்கள்‌ ஆகியவற்றை சமய நம்பிக்கை, அறியமுடிந்தது, Als அரசும்‌ இக்காலத்தில்‌ பல தொல்லியல்‌ அறிஞர்களை நியமித்துக்‌ கிரேக்க நாட்டின்‌ தொன்மையை அறிய ஊக்கம்‌ அளித்து வருகிறது. துணை

I ல்‌

ல்‌ 3 2

Se

SL 1]

மத்திய

சு.இரா.

நூல்கள்‌:

கிரீட்டு

J.B. Bury, A History of Greece to the Death of Alexander The Great, Macmillan, London, 1914,

Young, K., The Greek Passion, London,

1967.

Xydis, S.G., Greece and the Great Powers. Thessaloniki, Greece, 1963.

1944-47

மக்கள்‌: கிரீட்டில்‌ கிரேக்க மொழி பேசும்‌ மக்கள்‌ வாழ்கின்றனர்‌, இவர்கள்‌ கிழக்கு வைதிக திருச்‌ சபைக்‌ கிறித்தவர்கள்‌ ஆவர்‌, கிரீட்டு மக்கள்‌ தொன்மையான பண்பாட்டில்‌ நம்பிக்கை கொண்ட

வர்கள்‌ ஆவர்‌, திருமணம்‌ மற்றும்‌ இதர விழாக்களில்‌ இவர்கள்‌ பழைய

Woodhouse, C.M., The 49, London, 1976.

Struggle for Greece

Spring, J.T., The Oxford Greek, O.U.P., 1967. Mouzelis,

N.P., Modern

திட்டு தீவு.

மத்திய ஐரோப்பாவின்‌

Dictionary

Greece,

of Modern

London,

தரைக்கடலில்‌

தலைசிறந்த

1941-

1978,

உள்ளதொரு

முதல்‌

நாகரிக

மான மினோவா நாகரிகம்‌ இத்தீவில்‌ ஏறக்குறைய 5,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. இத்தீவு கிரீசின்‌ தெற்கு

லிருந்து தெற்காக துள்ளது.

உடையது.

இத்தீவு

முந்நீரகமான

96 கி.மீ.

பெலப்பொனீசசுவி

தொலைவில்‌

8,332சதுர

கிமீ.

அமைந்‌

பரப்பளவை

கிரீசின்‌ மிகப்பெரிய தீவு இதுவே

ஆகும்‌,

இதன்‌ தலைநகரம்‌ கானியா (Khania) ஆகும்‌. இத்‌ தீவின்‌ மிகப்பெரிய நகரமாகவும்‌ துறைமுகப்‌ பட்டின மாகவும்‌ இராக்லைன்‌ (811101) என்ற நகரம்‌

விளங்குகிறது.

6 தரைக்கடல்‌

வழக்கங்களை

இன்றளவும்‌

பின்‌

பற்றி வருகின்றனர்‌. நிலமும்‌

தட்பவெப்பமும்‌:

வில்‌ தொடர்ச்சியான

மலைகள்‌

AAS

தீவின்‌ நடு

உள்ளன,

இவை

கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச்‌ செல்கின்றன, இதா (Ida) மலையே உயரமான மலையுச்சியை உடையது. இதன்‌ உயரம்‌ 2,456 மீட்டர்‌ ஆகும்‌, மலைத்தொட ருக்கு அருகில்‌ வளமான சமவெளிகளும்‌ பள்ளத்‌ தாக்குகளும்‌ காணப்படுகின்றன. கிரீட்டு மிதமான தும்‌, வறண்டதுமான தட்ப வெப்பநிலையைக்‌ கொண்டிலங்குகிறது. குளிர்காலத்தில்‌ 53° பாரன்கட்‌ (12° செ.கி) கோடை காலத்தில்‌ 75° பாரன்‌ ட்டும்‌ (24° செ.தி) வெப்பநிலையைக்‌ கொண்டுள்ளது. இங்கு அக்டோபரிலிருந்து மார்ச்சு முடிய மழை பொழிகிறது. மலைப்‌ பகுதிகளில்‌ அதிகமாகவும்‌, சம வெளிகளிலும்‌, பள்ளத்தாக்குகளிலும்‌ குறைவாகவும்‌

மழையை

இத்தீவு பெறுகிறது,

சமவெளிகளில்‌ மழை

குறைந்து காணப்படுவதால்‌. வேளாண்மைக்கு நீர்ப்‌ பாசன வசதிகளும்‌ செய்யப்பட்டுள்ளன. பல நீர்‌

இறைக்கும்‌ காற்றுவிசைகள்‌

இங்கு உள்ளன,