பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காங்கோ காங்கோ 3.ஆட்பக்கத்து அப்பிரிக்கா பட்டா கேமரூன் - சபபங்கோ 11an de Brazza) என்னும் பிரெஞ்சுக் குடியேற்றத் தலைவர், இந்நாட்டின் உள்நாட்டு அரசர்களுடன் (Tribal Kings) தொடர்பு கொண்டு, இதனைப் பிரான்சின் பாதுகாப்பிற்கு உட்பட்ட ஒரு நாடாக (Protectorate) மாற்றும் ஒப்பந்தங்களை செய்தார். காங்கோ கி.பி. 1891-இல் பிரான்சின் குடியேற்ற நாடாக மாறியது. அதனை 1901-முதல் மத்திய காங்கோ எனக் கூறினர். இரண்டாம் உலகப் போரின் போது, காங்கோவின் பிரெஞ்சு ஆளுநராக விளங்கிய பேளிக்க போவு (Felix E Bou) என்பவர், காங்கோ மக்களைத் தாண்டித் தாமே முன்னின்று சுதந்திரம் பெற முயற்சி செய்தார். அக்காலம் ஆப்பிரிக்காவில் தேசிய உணர்வு வளரத் தொடங்கிய காலம். இக்காரணங்களால் பிரான்சு கி.பி.1944-இல் காங்கோவிற்குச் சிறிது சிறிதாகச் சுயாட்சி வழங்க முன் வந்தது. பிரான்சு 1946-இல் காங்கோவைத் கதம்தா T விப் 4 . அங்கோலா காங்கோ எனர். இந்நாடு இயற்கைவளம் குறைந்தது. ஆப் பிரிக்காவை ஐரோப்பிய நாடுகள் பங்கிட்டுக் கொண்டபோது, பிரான்சு இதன் நலிந்த வளத்தை யும் சுரண்டியது. இப்பொழுது இங்கு 600 தொடக்கப் பள்ளிகளும், 10 உயர் நிலைப் பள்ளிகளும், தொழிற் பள்ளிகளும் உள்ளன. பல்கலைக்கழகக் கல்விக்கு 1972 வரை மாணவர்கள் வெளிநாடு சென்றனர், காங்கோ கப்பல் துறை வரலாறு : போர்ச்சுகீசியர் கி. பி. 15-ஆம் நூற் சாண்டில், காங்கோவின் கடற்கரைப் பகுதியைக் கண்டறிந்தனர். பிரெஞ்சு வணிகர்கள், கி.பி. 17, 18 -ஆம் நூற்றாண்டுகளில் அடிமைகளை விலைக்கு வாங்கக் காங்கோ சென்றனர். அடிமைகள் விற்பனை தடை செய்யப்பட்ட பின்னர், இந்நாடு பிரெஞ்சுக் கப்பல்கள் தங்கிச் செல்லுமிடமாக மாறியது. வேற்று நாட்டவர் யாரும் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு வரை இந்தாட்டின் உட்பகுதிக்குச் செல்லவில்லை. தன் கடல் கடந்த நிலப்பகுதியாக மாற்றி (Overseas Territory), அதற்குப் பிரெஞ்சுப் பாராளுமன்றத்தின் உறுப்பினராகும் உயர்பதவியையும் அளித்தது. காங் கோவிலும் சட்டசபைகள் நிறுவப்பட்டன. இங்கு 1958-இல் நடைபெற்ற தேர்தலில் காங்கோ குடிய ரசாக விளங்க வாக்குகள் கிடைத்தன. ஆகவே கி.பி. 1960-ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 15-ஆம் பிரெய்ரி சவர்கனன் தி பிரெசா (Prierre Savors