பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 வாழ்வியல் நெறிகள்

பண்டை வைணவத் தலங்கள் | . r . . . .

திருமால் வழிபாட்டுக்கான கோயில்கள் பண்டை முதல் தமிழ்காட்டில் இருந்ததைச் சங்க நூல்கள் சாற்றுகின்றன. .

மிகப் பழமையான விட்டுணுத் தலங்களாக காம்

睡 F ■ H m காணக் கிடப்பவை, திருவேங்கடம், திருமாலிருஞ் சோலை, திருவரங்கம், காஞ்சிபுரம் ஆகியவையாம்.

ki - i.

ஆழ்வார்கள் # =

திருமாலை வழிபட்டு வைணவ சமயத்திற்குப் புத்துணர்ச்சி அளித்த பக்தர்களே ஆழ்வார்கள்”

H * = == == ங் H -- o 單 H. எனப்படுபவர். இவர்கள் சர்வேஸ்வரனால் பக்தியும் ஞானமும் அருளப்பெற்று உலகுய்ய வந்த உத்தமர்கள் என்பது வைணவ சமயப் பெரியோர்களின் சித்தாந்தம்.

இவர்கள் வேதாந்த தத்துவங்களையும், பகவத் கிதையின் உபதேசத்தையும், தங்கள் அனுபவங்களை யும் திவ்யப் பிரபந்தப்பாசுரங்களாக அருளிச்செய்தனர்.

ஆழ்வார்களின் வைணவ சமய மறுமலர்ச்சி இயக்கம் காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக் கொண்ட தொண்டைமண்டலத்தில் தொடங்கித் தாம்பிரபரணி ஆற்றினால் செழிப்புற்ற தென்பாண்டி காடு வரை பரவி, வடகாடுகளிலும் சென்று பரவியது.

கண்ணன்

திருமாலை ஆழ்வார்கள் கண்ணன் என்னும் திருப்பெயரால் போற்றினர். கண்ணழகன்,எப்போதும் அடி யார்களுக்குக் கண் போன்றவன், கண்ணி லே.

H o *_ ] o a H كلتا * , !” கருணை நிறைந்தவன்” என்னும் கருத்துகள் அமை ய,