#12 வாழ்வியல் நெறிகள்
இந்தப் பெயர்வழக்கு வடமொழி இலக்கியங்களிலேயே காணக் கிடைக்கின்றது.
பெட இந்திய மொழிகளில் கண்னனுடைய காதலியாக, ஆயர்மகளாகச் சித்திரிக்கப்படுகிறாள். அவள் கப்பின்னையைப் போன்ற பேரழகியாகவும் காட்சி தருகிறாள். இராதையின் தோற்றம் பற்றி ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லை.
கண்ணனுடன் சிறுவயதில், ஆயர்பாடியில் ஆடிப் பாடி மகிழ்ந்த கோபியருள், கண்ணனுடைய உள்ளத் தைக் கவர்ந்த ஒர் அழகியைப் பாகவத புராணம் சிறப்பித்துங் பேசுகிறது.
|
o
இராதை கண்ணனைவிட வயதில் மூத்தவள், திருமணம் ஆனவள். அவளிடம் நெஞ்சைப் பறி கொடுத்த கண்ணன், அவளைத் தன் காதலியாகப் போற்றி வாழ்ந்தான்; ‘இராதாகிருஷ்ணன்’ என்று சொல்லும் சிறப்பும் பெற்றான்.
பாகவத புராணத்தில் ஒரு செய்தி சொல்லப் படுகின்றது. அதாவது, இராதையிடம் கெஞ்சைப் பறிகொடுத்த கண்ணன் அவளைத் தன் காதலியாகப் போற்றி வாழ்ந்தாள். ஒரு காள், அவளைத் தனியே காட்டிற்குள் அழைத்துச் சென்று, கண்ணன் களியாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அப்புராணம் பேசுகிறது. o
இக்த ஒரு கிகழ்ச்சி தமிழ் இலக்கியத்திலும் காணப் படுகினறமை கோக்கத்தக்கது.
W
1- Bhagavata Puranam, Eng. Trans. Swami Vijananda
Allahabad, 1921-23, 101 30–31.