பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 113

தொத்தார் பூங்குழல் கன்னி யொருத்தியைச்

சோலைத் தடங்கொண்டு புக்கு முத்தார் கொங்கை புணர் ந்திரா காழிகை

மூவேழு சென்றபின் வந்தாய்

என்று கூறுகின்றது காலாயிர திவ்வியப் பிரபந்தம். பெரியாழ்வார் குறிப்பிடும் இந்தச் செய்தியும் பாகவத புராணக் கருத்தும் ஒன்றாக இருத்தல் கூடும் என்று அறிஞர் ஒப்புகின்றனர்.

இராதை ஒரு கோபியாவாள். இந்தக் கோபியைத் தான் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர் வடமொழியில் இயற்றப்பட்ட பாகவத புராணத்திலும், பத்மபுராணத்திலும், பிரம வைவார்த்த புராணத்திலும் ராதையாகக் குறிப்பிட்டுள்ளனர். m

- \ - o 4. Palu -- f இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் *H = GŪTAT L_ கப்பின்னை, ஆழ்வார்கள் காலாயிர திவ்வியப் பிரபந் தந்தில் கானும் கப்பின்னை, வடகாட்டார் காட்டும் இராதையாக இருக்கலாமோ என்ற ஐயமுண்டு.

ஆனால், இளங்கோவடிகளும் ஆழ்வார்களும் கண்ட கப்பின்னை, கன்னிப் பெண்ணாவாள். அவளைக் காதலித்த கண்ணன், அவளைத் திருமணம் செய்து கொள்ள, எருதுகள் ஏழினை அடக்கியதாகக் கூறுவது தமிழ்காட்டு மரபாக இருந்து வருகிறது.

வம்பு அவிழ் கோதை பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த செம்பவளத் திரள் வாயன்

-நாலா. திவ்.2944 (மயிலை மாதவதாசன் பதிப்பு)

1. Padma Purana, Patala Khaada, 76, 15-17

Brahmavaivartta Purana, 15 148, 58 : 71; 48r 75.