டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 117
7. வரிவளைக்கைப்பின்னை
சிலப். 17:28 8. சிலப். 17-கருப்பம் 9. சிலப். 17-பாட்டு 3
இனி, சீவக சிந்தாமணியில் கப்பின்னை குறிக்கப் பெறுகின்றாள். o
HH (சீவக சிந்தா 482)
மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் ஆடிய குரவையி..தாம்
(மணி. 19: 65-66)
என மணிமேகலை போற்றுகின்றது.
காலாயிர திவ்வியப் பிரபந்தமே பலவகைகளில்வண்ணங்களில் கப்பின்னையின் பொலிவினைக் கண்ணனோடு உறழ வைத்துக் காட்டுகின்றது.
தமிழகத்து இலக்கியங்கள் கப்பின்னை’ என்னும் பெயரையே பாராட்ட, வட இந்திய இலக்கியங்களில் சிற்சில மாற்றங்களோடு ராதையாகப் புதுவடிவம் கொடுக்கப்பட்டாள் என்று ஊகிக்க வேண் டியுள்ளது.
இக்கருத்து ஆராய்ந்து நிறுவ வேண்டிய கருத்துச் சிக்கலாகும். =
மாமல்லபுரத்து சிற்பங்களுள் கோவர்த்தனகிரி’ சிற்பம் அமைந்த மண்டபத்தில கண்ணன் அருகில் காண முடன் கிற்கும் கங்கை யார்?
வா.-8