பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 123;

5. சைவத்தின் ஏற்றம் புலப்படும்படி திருஞான சம்பந்தா சைனரை Glsos 55 GojD AFiĞU) [LI தேவககு

hபந்த வென்ற தயைத் தேவிக்கு காமசள் கூறியது முகமாகப் புதிதாக விளங்கக் கூறியிருத்தல்.

6. கூடுதலென்னும் உறுப்பிற் பேய்கள் கூழை யாக்கிக் குடித்துப் பாட்டுடைத் தலைவனை வாழ்த் தாமல் இந்நூலை ஆக்குவித்த இராசராச சோழனை யும் அவன் முன்னோர்களையும் அவர்களுடைய கற்

செய்கைகளையும் வாழ்த்துதலைக் கூறியிருத்தல்.

7. களங்காட்டுதலிற் காளி பேய்களுக்குக் களங் காட்டியதாகக் கூறியது போலன்றிக் கதைத் தொடர்பு புலப்படத் தேவிக்குச் சிவபெருமான் காட்டியதாகக்

8. ஆக்குவித்தோனிடத்துள்ள போன் பால் அவனைத் தனியே இறுதியில் வாழ்த்தியிருத்தல்.

இந்துரலில் பல சரித்திரச் செய்திகள் கூறப் பட்டுள்ளன. இந்நூலாலறியப்படும் கொள்கைகள், அரிய செய்திகள் முதலியவற்றை டாக்டர் உ. வே. சா. அவர்கள் தொகுத்துத் தந்துள்ளார்.

ஒட்டக்கூத்தர்

இவர் கூத்தரென்றும், கூத்த முதலியாரென்றும்

வழங்கப்படுவார். இவர் பிறந்த ஊர் மலரியென்பர்; ‘மலரி வருங்கூத்தன்’ (தண்டி. மேற்.)

தமிழ் இலக்கண, இலக்கியங்களிலும் வடமொழி கபிலும் வ ல் ல வ ர் . சிவகேயச் செல்வர்; சிறந்த

ஆசிரியர். இவர் விக்கிரம சோழன் காலத்தில் அவனு: டைய அவைக்கணப் புலவராகவும், குலோத்து ங்