பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 127°

முதற்குலோத்துங்கன்மீ து சயங்கொண்டார் கலிங் கத்துப்பாணி இயற்றியதையெடுத்துக் கூறுதலால் பிற புலவர்களைப் பாராட்டும் இவருடைய அரிய குணமும், சயங்கொண்டார்பால் இவர் கொண்ட மதிப்பும் விளங்கும்.

உலக இயல்பைக் கடந்து வருனைகளை அமைப்பதாற் கெளடப் புலவரெனப்படுவார். இதை பின்வரும் தாழிசைகளால் அறியலாம்.

மிசைய கன்றுயரு நகின்ம

ருங்குல்குடி யடிபறிகததழ விடுமெனத்

திசை யகன்றளவு மகனிதம்பதட

முடைய மாதக் கடை திறமினோ

-தக்க, 29

அருகுதிசையருகு கடிதடமு மிசைவெளி

அகலமடையவளர் தனதடமு மவையவை திருகுசெருகினைய கினையகடு விடையிறு

திகிரிவரையிலர மகளிர்கடை திறமினோ

தக்க. -37 கின்ன்ற கன்றவிடை நேடிவரை கேமியளவுஞ் சென்ற கன்றன கிதம்பகடு வில்லைதிசையே.

-தக்க. 85

மேலும் பூதகணங்களின் செயல்களை விரித்துக்

கூறும் பகுதியிலும் உலக இயல்பைக் கடந்த வருனனைகளை அமைத்துள்ளார்.

செய்யுள் செய்யும் ஆற்றலில் அக்காலத்துள்ள கவிகளுட் சிறந்து விளங்கினமையால் கவிராகூடிச னென்றும் (சோழ மண்டல சதகம் 93.மேற்), கவிச் சக்கரவர்த்திகளென்றும் (தக்க 813, உரைகள் 536,