பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. சைவத்தின் மையம்

உலகில் வாழும் மக்கள் பல கம்பிக்கைகளைக் கொண்டு வாழ்கிறார்கள். அக்கம்பிக்கைக்குள் இறை கம்பிக்கை மிக்க வலிமையுடையதாகும். ஒவ்வொரு சமுதாய மக்களின் இறை கம்பிக்கைகளும் வேறு பட்டதால் பல சமயங்கள் உலகில் தோன்றின. அவற்றுள் காலத்தால் மிகப் பழமையான, தத்துவ வளம் மிக்க சமயம் சைவ சமயமாகும். இக்கட்டுரை சைவத்தின் மையக் கருத்துகளை விளக்குமாறு அமைகின்றது. -

சைவம்

சிவசம்பந்தமுடையது சைவம். திருமூலர் சைவம் சிவனுடன் சம்பந்தமாவது’ என்று விளக்குவார். ‘சிவம்’ என்ற சொல்லுக்கு கன்மை, முக்தி, செம்மை, அன்பு முதலிய பொருள்கள் கூறலாம்.

‘சிவன் எனும் காமம் தனக்கே உரிய செம்மேனி அம்மான்’ என்னும் சிவனைப் பற்றிய அடியும் எண்ணதக்கது. எனவே செம்மை என்பது எதுவோஅனைத்துக்கும் அப்பாலாய் கின்று அனைத்தையும் ஆக்குவது எதுவோ-எல்லோரும் இன்புற்றிருக்க