H
136 * வாழ்வியல் நெறிகள்
சர் ஜான் மார்ஷல். ‘சிந்துவெளியிற் கிடைத்த புதுமை களுள் முதலிடம் பெறத்தக்கது சைவத்தின் பழமையே யம்ாகு. அது மாக்கல்காலம் அல்லது அதனினும் முற்பட்ட காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இன்றளவும் வழக்கிலுள்ள மிகப் பழைய சமயமாக இது விளங்குகிறது’ என்று வியந்து கூறியுள்ளார்.
இவ்வாறு வரலாற்றைக் கடந்து கிற்கும் சைவ சமயம் மிகத் தொன்மையானது என்பது வெள்ளிடை
ԼD GԾ) GՆ) -
சைவ சித்தாந்தம்
சைவ சமயத்தைப்பற்றி கன்கு அறியத் துணை செய்வன சைவ சமய நூல்களும், சைவ சித்தாந்த தால்களும் ஆகும். சைவ சமய நூல்கள், சித்தாந்த நூல்கள் ஆகியவற்றிடையே ஒரு வேறுபாடுள்ளது. ;LDLL நூல்கள் அன்பின் அடிப்படையிலானதுی சித்தாந்தம் அறிவின் அடிப்படையிலானது. இச்சிறிய அறிமுகத்துடன் சைவ சித்தாக்தம் பற்றி இனிக்
- , IT GԾՆ T 6ԱրI ԼD -
‘சித்தாந்தம்’ என்னும் சொல்லுக்கு முடிந்த முடிபு என்பது பொருள். எதை அல்லது எவைகளைப் பற்றிய முடிவு என்றால், உலகு-உயிர்-கடவுள் என்னும் முப்பொருள்களைப் பற்றிய ஆராய்ச்சியிலும் அநுபூதி யிலும் கண்ட முடிபுகள் என்று கூறலாம். இந்த முப்பொருள்களைப் பல சமய நூல்களும் தத்துவ சாத்திரங்களும் ஆர்ாய்ந்து வெவ்வேறு முடிவுகளுக்கு வந்துள்ளன. ஒவ்வொரு வகை முடிவும் ஒவ்வொரு
சித்தாந்தம் எனப்படும். சைவ சித்தாந்தமானது பிற