பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 வாழ்வியல் நெறிகள்

தாயுமானவர் தத்துவக் கொள்கை குறித்து டாக்டர் மு. வ. அவர்கள் கீழ்க்கண்ட வாறு குறிப் பிட்டுள்ளார்.

‘தாயுமானவர் கண்மூடி கம்புகின்றவர் அல்லர். தாம் கண்டதை ஆராய்ந்து பார்த்துக் கூறினார். அதனால் அவருடைய கம்பிக்கை கண்மூடி கம்பிக்கையல்ல. தெளிவின் பயனாக ஏற்பட்ட கம்பிக்கை. ஆகவே அவருடைய சமயம் அறிவியல் முறைப்படி அமைந்த ஒரு சமய கெறி என்று கூறலாம். அறிவியல் அடிப்படையில் அமைந்த சமயம் <soygogor#53516v35ớ đflou lub (Scientific Religion, Universal Religion) 6rc37 p. 26ó my glmó Gobi es sir போற்றுகின்ற அந்தப் போக்கிலே அவர் விளங்கியதைப் பாடல்களால் அறியலாம்

டாக்டர் மு. வ. அவர்கள் மேற்கானும் தம் வானொலியுரையில் தாயுமானவர் பாடல்கள் பற்றி முடிவுரையாகச் சொல்லியிருப்பது வருமாறு :

‘தமிழ்காடு கண்ட சான்றோர்க்குள்ளே தாயு மானவர் ஒருவர். அவருடைய பாடல்கள் மிக உயர்ந்த பாடல்கள். அங்கிங்கெனாதபடி என்ற தொடங்கு கின்ற அந்தப் பாடல் முதற்கொண்டு, ஆனந்தக் களிப்பாகப் பாடுகின்ற சங்கர சங்கர சம்போ’ என்று தெருவிலே செல்கின்ற பண்டாரங்கள் மெட்டிலே பாடிய பாடல் வரையிலே ஆழ்ந்த பக்தி உணர்ச்சியை பும் தெளிவான ஞானமார்க்கத்தையும் காம் காணலாம். இத்தகைய சிறந்த ஞான பக்தி நிறைந்த பெருமா