பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 வாழ்வியல் நெறிகள்

வாழ்வும் வேண்டும் எனக் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்குகின்றார்.

இவ்வாறாகத் தெய்வநெறி பாலிக்கும் பெரும் புலவர்களாகக் குமரகுருபரரும், சிவபபிரகாசரும், தாயுமானவரும், இராமலிங்கரும் பிறங்கினர். இக்காலத் திலும் கவிஞர் பலர் இறைநெறியை வற்புறுத்தி இனிய பாடல்கள் புனையும் கெறியில் திளைத்து வாழ்ந்து வருகின்றனர். தமிழ்மொழி இரக்கத்தின் மொழியாகபக்தியின் மொழியாகத் துலங்குகின்றது.

குறிப்புகள்

1. Prof. M. S. Purnalingan Pillai–*Tamil Literature.

3. எழுதுவது எப்படி? பக். 1

4. நீதிநெறி விளக்கம்

5.

பூரீகுமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு, ஆராய்ச்சி, முன்னுரை, பக். XIX

6. அ. கந்தர் கலிவெண்பா; கண்ணிகள் 118, 119

6. ஆ. சகலகலாவல்லி மாலை

7. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்;

காப்புப்பருவம்-4

F. F. தாலப் பருவம்-6

9. F F அம்புலிப்பருவம்-6

10. முருகன் அல்லது அழகு