பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 _ வாழ்வியல் நெறிகள்

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுது எளிது எய்தால்

H. H. H. H. H. H. H. H. - காய்.

- -சகலகலாவல்லி மாலை: 76.

தமக்கு இத்தகைய அரிய பேற்றினைக் கலைமகள் அருளிய காரணத்தினர்ல்தான் அக்கலைமகளைக் கண்கண்ட தெய்வம் என்று கழிபேருவகையுடன் பாராட்டிசைக்கின்றார்.

மண்கண்ட வெண்குடைக் கீழாக

மேற்பட்ட மன்னரும் என் பண்கண் டளவில் பணியச்செய் W வாய்படைப் போன்முதலாம்

விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்

டேனும் விளிம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ

சகல கலாவல்லியே

-சகலகலாவல்லி மாலை; 10.

எனவே பதினேழாம் நூற்றாண்டின் மிகப் பெரும் புலவராகக் குமரகுருபரர்,சைவமும் தமிழும் தழைத்தினி தோங்கப் பாடுபட்ட-இல்லற வாழ்வைத் துறப்பினும் தமிழைத் துறக்காத தவவலிமை சான்ற தகைசால் பெருந்தகை ஆவர் என்பது அவருடைய வாழ்வாற். புலப்படும் செய்திகளாகும்.