*
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 219
தலையைக் கொய்ததோ அவருடைய கைக்ககம்! யமனை உதைத்தது அவருடைய திருவடி. இப்படி அவர் செய்த பராக்கிரமங்களில் ஒன்றுக்காகவாவது அவருடைய ஆ யு த ங் க ள் உபயோகப்படாமல் இருக்கவும், அவற்றைத் தம் இருக்கி சிவக்கும்படி ஏன் தான் சுமந்துகொண்டிருக்கிறாரோ இவர்! என்று) ககைச்சுவையாக - கயம்பட உரைத்திருக்
கிறார், குமரகுருபரர்.”
\
குறிப்பு வகை
தமிழ்ப் புலவர்கள், தாம் கருதிய பொருளை வெளிப்படை யாக உணர்த்த உவமை, உருவகம்
முதலிய உத்தி வகைகளை மேற்கொள்கின்றனர். அவ்வாறில்லாமல் குறிப்பு வகையால், கன்மையாகப் நுண்மையாகப் பொருளை உணர்த்துவது தொன்று தொட்ட தமிழ் மரபாகும்.
கெளமாரி, கடல்சுவற வேல்விட்டவள் என்பதை, கடல்வயி றெரிய வொள் வேலினைப் பார்த்தவள்’, என்று குறிப்பாக உணரும்படிக் கூறுகிறார்.
உடலை விடுதல் என் பதனை, - * சுமை போடுதல்’ என்றும்,
வீணாக உழைப்பதை, :பாழக் கிறைப்பு’
என்றும்,