பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 27

கச்சினார்க்கினியர், ‘இயற்கையெனவே செய்கை கிலனுஞ் செயற்கைப் பொழுதும் உளவாயிற்று. மேற் “பாத்திய கான்கு கிலனும் இயற்கை கிலனாம்':என்று விளக்கிச் செல்கின்றார். இதனால் இயற்கையில் கிலம் கான்கு பிரிவுகளாக அமைந்திருந்ததை அவர்கள் விளங்கிக் கொண்டு செயல்பட்டதை அறிய முடிகின்றது. மேலும் தமிழகத்தின் நிலஅமைப்பும் இந்த கான்கு பிரிவுகளுக்குள்ளேயே அடங்கியிருந்தது என்பதும் தெளிவாகின்றது. பாலை அமைப்பு தமிழகத்தில் இல்லையாயினும் பாலை நிலம் பற்றி, பிற இடங்களுடன் ஏற்பட்ட தொடர்பால் அவர்கள் அறிந்திருந்தனர். பிரிவு பற்றிய பொருண்மையைப் பாடும் போது, இரக்க உணர்ச்சியை மிகுவிக்க வேண்டிப் பாலை கிலத்தைப் பின்பலமாகக் காட்டி யுள்ளனர். ஆயின் கம் முன்னோர்கள் கிலத்தை கான்கு வகையாகப் பிரித்தே அறிந்திருந்தனர். ஆதலால் இவ்வுலகத்தை கானிலம் என்று அழைத்தனர். அறிவுக் கண்கொண்டு பார்க்கும் போதும் இதுவே சரியான முறையாகப்படுகிறது. இதனைத் தொல்காப்பியம்,

அவற்றுள் நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய படுதிரை வையம் பாத்திய பண்பே.

(தொல். அகத் 2)

என்று விளக்குகின்றது. மேலும் ஒவ்வொரு கிலத் திலும் ஒவ்வோர் ஒழுக்கம் கடக்கும் என்று பெரும் பான்மை கோக்கியும் சுவைபயத்தற்காக நாடக வழக்காகவும் கூறிச் செல்கின்றார். இவ்வாறு ஒவ்வொரு கிலத்திற்குரிய ஒழுக்கம் கட்டுப்பாடான எல்லைக் கோடுடையதன்று. ஒன்றின் ஒன்று கலந்தும்