பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வாழ்வியல் நெறிகள்

அயில்நுனை மருப்பு -முல்ைை

சிறரு முன்பினோன் கணிச்சிபோற் கோடுசீஇ

வென்றி முரசின் ஒலியும் மேகத்தின் இடி முழக்க மும் ஒன்றற்கொன்று உவமையாவதைக் கார் காற்ப தும், முல்லைக்கலியும் உணர்த்துகின்றன. கார் காற்பதில் வானம் முழங்குகின்ற முழக்கத்திற்கு வெற்றி முரசின் முழக்கம் உவமையாகின்றது.

முல்லைக்கலியில் இசைக்கருவியின் எழுச்சிக்கு. இடியுறழ் இசை உவமித்துரைக்கப்படுகிறது.

இடியுறழ் இசையின் இயம் எழுந்தார்ப்ப காரெதிர் கடியொலி கடிமிடி யுகுமின் இயங்கிறங்க.

கார்காற்பதில் உவமையாக அமைவது முல்லைக் கலியில் பொருளாகவும், முல்லைக்கலியில் பொருளாக அமைவது கார்காற்பதில் உவமையாகவும் அம்ை கின்றன.

உவமையில் உணவுப் பொருள்

திணைக்கேற்ற வகையில் அவ்வத் திணையின்

உணவுப் பொருள்களே உவமையாக அ ைம யு ம் அமைப்பினை கற்றியிணையிலும் முல்லைக்கலியிலும் காணலாம். கற்றிணையின் கான வாரணத்தில் தோற்றத்தினை விளக்கவரும் ஆசிரியர் கறிய கெய்யில் பாலைச் சிதறியதுேேபால் இருந்தது எனக் குறிக்கின்றார்.

உருக்குறு கறுகெய் பால்விதிர்த் தன்ன

அளிக்குரல் மிடற்ற அந்நுண் பல்பொறிக்

காமரு தகைய கானவாரணம் -நற். 21