பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டரி சி. பாலகப்பிரமணியன் . 4ጕ

கடவுள் கற்பின் மடவோள்

என்ற சொற்களின் வழி தலைமகள் தெய்வம்

தொழாள் கொழுகன் தொழுதெழும் தகைமையுடைய தெய்வக் கற்பினள் என்று அவளின் குணச்சிறப்பை வெளிப்படுத்துகின்றனர். அன்புடைக் கணவன் அழி

தகச் செய்யினும் பெண் பிறந்தார்க்குப் பொறையே பெருமை என்பதைத் தம் பெண் மைக்கு இலக்கணமாக

வகுத்துக் கொண்ட தெய்வக் கற்பினள் என்பதை ‘கடவுள் கற்பின்’ என்பதனால் பெற வைக்கின்றார். கார் காற்பதில் தோழி கூற்றாக அமையும்,

வாரார் கொல்

என்ற ஒரு சொல்லின் மூலம் தலைமகன் வரவில் தோழி’ கொண்ட உறுதி, கம்பிக்கை, தலைவியை ஆற்ற. கினைக்கும் தோழியின் உள்ளம், தோழியின் சொல் வன்மை, தோழியின் வாதத் திறம், தலைமகன் மாட்டுத் தலைமகள் கொண்ட கோபத்தைத் தணி விக்க முயலும் தோழியின் முயற்சி, தலைமகள் ஊடல் காரணமற்று எனக் கூறும் தோழியின் குரல் ஆகிய அனைத்தையும் பெற வைக்கின்றார் ஆசிரியர். முல்லைப்பாட்டில்,

ഗ് இன்பல் இமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோள் ല്

என்பதன் மூலம் கார்காலத்தையும், தலைமகன் வாராமையினால் தலைமகள் கள்ளென் யாமத்திலும் தமியளாய்த் துஞ்சாமையையும் உணர்த்துகின்றார். ‘இன்பல் இமிழிசை என்றதனால் மழை பெய்யும் ஒசையைப் புலப்படுத்துகின்றார். முல்லைக்கலியில்,

“عي

_

“عي

o