பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டரி சி. பாலசுப்பிரமணியன் 03

.ெ ப ண் பா ற் பிள்ளைத்தமிழில் இடம்பெறும் அம்மானை பற்றிய செய்திகளை பெரும்பாணாற்றுப் படை, சிலப்பதிகாரம் (வரக்தரு காதை) இவற்றில் இடம் பெறுகின்றன.

பெண்கள் நீராடல் பற்றிய குறிப்பு குறிஞ்சிப் பாட்டு, திருப்பாவை, திருவெம்பாவை இவற்றில் காண்ப்படுகிறது.

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து கடைந்துள் கழல்காடி

என்ற பாவைப் பாடல் இதனை உணர்த்துகின்றது.

முடிவுரை

இவ்வாறாகத் தொல்காப்பியனார் கா ல த் தி ல் வித்திடப் பெற்ற பிள்ளைத்தமிழ் இலக்கியம் காலம் தோறும் அமைந்து பிற்காலத்தில் சிற்றிலக்கிய வகை களுள் ஒன்றாகத் திகழும் பெற்றியினைப் பெற்றுத் துலங்குகிறது.