பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேசத் தெரிந்தவர்களுக்கெல்லாம் வேலை கிடைத்தது, மேடை ஏறி முழக்கம் செய்தவர்களுக்கு டியனும் காப்பியும், பீரியாணிச்சாப்பாடும், சிறுதொகை அன்பளிப்பும் கிடைத்தது.

வீரகர்ஜனை புரியும் ஆற்றல்பெற்றவர்களுக்கு. எதிப்பவர் களேயும், மாற்றுக் கட்சியினரையும் தாக்கியும், மட்டம் தட்டி பும், குத்தும் கிண்டல்களே அள்ளிவீசியும் பேசக்கூடிய திறமை சாலிகளுக்குக் கவனிப்பும் டிமாண்டும் அதிகரித்தன. இவ்வித முக்கியஸ்தர்களில் பாஸ்கரனும் ஒருவன் ஆளுன் ஒசேந்ாளில் மூன்று, நான்கு கூட்டங்களில் அவன் வீரமுழக்கம் செய்து பெயர் பெற்ருன் அதனுல் அவனது அன்ருட வாழ்க்கைப் பிரச்சினை தீர்ந்தது.ம்ட்டுமல்ல, அவன் பையில் தாராளமாகப் பணம் புரண்டது. கைகளிலே கலையில்லாமல் விளையாடியது. இயல்பாகவே சிரித்துக் கலகலத்து சந்தோஷமாக இருந்து வந்த பாஸ்கரன் இப்போது ரொம்ப ஜாலியாகத் திரிந்தான். ஆரம்ப வெற்றியே அவனுள் அதிகமான துணிச்சலையும், அதிக மான தன்னம்பிக்கையையும், அதிகச் செயலுக்கத்தையும் வளர்த்து விட்டதாகத் தோன்றியது. தான் நினைக்கவேண்டியது தான் அது தடைவில்லமால் நடந்தே தீரும் என்ருெரு கர்ன தினேப்பும் அவனுள் தடித்து வந்தது. * . அவன் முன்புபோல் வேலையற்ற நண்பர்களோடு வெறும் பேச்சுப் பேசிப் பொழுதுபோக்க நாட்டம் கொள்ளவில்லை, தன் பையில் பணம் இருப்பது தெரிந்ததும், அவர்கள் டிபன், சிகரெட், சினிமா, போதைப் பொருள்கள் என்று பிய்த்துப் பிடுங்கிச் சீக்கிரம் பணத்தை இருந்தஇடம் தெரியாமல் பண்ணி விடுவார்கள்; அது நமக்கு நல்லதல்ல் என்ற அவனது விழிப்பு உணர்ச்சியே இதற்கு அடிப்படைக் காரணம் ஆகும். * , அதை அவன் வெளிக் காட்டிக்கொள்வானு? எங்கே பிரதர் நேரம் கிடைக்குது : இப்பல்லாம் ஐயான்ாள் ரொம்ப ரொம்ப பிஸி. காற்றுள்ளபோதே துற்றிக் கொள்ளணும் பாரும். அதுதான்’ என்று நண்பர்களிடம் அளந்தான். உம்ம காட்டிலே இப்போ மழை பெய்யுதாக்கும்? பெய் யட்டும் பெய்யட்டும், நல்லாப் பெய்யட்டும் தொடர்ந்து வறண்ட கோடை வரத்தானே செய்யும்? அப்போ நிரு எங் கஃாத் தேடி வரவேண்டியதுதானே !' என்று கைலாசம் சொல்லிவைத்தான். - * . . . . . . . < . . . ே வந்தால் பார்த்துக்கொள்ளலாம்: என்று முனகியது அவன மனககுரல், 27