பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனுசன் எவ்வளவு நேரம்தான் காப்பிக்குக் காத்துக் கிடப்பது? ஒரு நாப்போல ஒருநாள் இப்ப தினம் சத்தம் போட்ட பிற்கு தான் கொண்டு வரதுன்னு வழக்கமாகியிருக்கே என்று இத்தினர். அவருடைய அன்புச் சவம்'- சவத்து முண்டை- ஆன பர்வதம் பதட்டம் இல்லாமல் வந்தாள். அவள் கையில் ஆவி பறக்கும் காப்பி நிறைந்த தம்ளர் இல்லாததைக் காணவும் அவருக்குச் சூடு அதிகரித்தது, . அவர் கொதிப்புக்கு மேலும் சூடேற்ற முயல்வதுபோல் அவள் பேசினுள்: இன்னில்ேயிருந்து புது வழக்கம்தான், இனிமே காப்பி கிட்ைாது." காப்பி கிடையாதா? ஏன் கிடையாது?. அதிகாரத்துக்கு ஒண்னும் குறைச்சல் இல்லை. கருப்பட்டி காப்பித்துளு வாங்கியாந்து ப்ோடுதீக பாருங்க. ஒழுங்கள் . - משל என்று மனைவி குத்தலாகச் சொன்னுள், தடியன் வாங்கியாந்து தரலியா நேத்து? குறிப்பிட்டவன் மூத்த மகன் செல்லையா. அவன் தடியன், ஆக வளர்ந்திருக்கவுமீல்லை. ஆப்படி வளரும்படி குடுதிக் நிலமையோ, வாழ்க்கை வசதிகளோ அவனுக்குத் துன் புரியவுமில்லை, என்ருலும், தந்தை அவனே அப்படித்தான் குறிப்பிடுவார். - - - பர்வதம் நெடுமூச்செறிந்தாள். "கடன் கிடைக்கலே கடைக்காரனும் பாக்கி அதிகம் சுமந்து போச்சு: பழைய பாக்கி பூராவையும் தீர்த்தால்தான் இன்னமே சாமசன் தரமுடியும்னு கண்டிப்பாய்ச் சொல்லிட்டான்..." அதுக்காக? நம்ம வீட்டிலே காப்பிச் செலவுதான் பெரும் செலவு : கருப்பட்டிக்கும் துாளுக்குமே கணிசமான ரூபா காவியாகுது : பாலுக்கு வேறே. காப்பியை நிறுத்திவிட்டால், செலவு ரொம்பக் குறையும்னு செல்லேய சொன்னுன். அப்படிச் செய்றதுதான் சரீன்னு நானும் நெனச்சேன்..." அவர் எரிந்து விழுந்தார். அவன் சொன்குனும் இவ நெனச்சாளம் ஏன், சாப்பாட்டை நிறுத்திவிட்டால் ரொம்: ரொம்ப மிச்சப்படும்னு உன் பிள்ளையாண்டான் உம் தேசிக்கலையா ?” மிளகா விலை, புளி விலை, எண்ணெய் விலை எல்லாம் ஏறிக்கிட்டேயிருக்கு, நமக்குக் கடனும் ஏறுது, புதுக்கடன் 43