பக்கம்:விசிறி வாழை.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து இருபத்து மூன்று $25

மண்டபத்தில் கூடி தின்றார்கள். பார்வதியின் ஆத்ம சாந்திக் காக அவர்கள் இரண்டு நிமிஷ நேரம் மெளன அஞ்சலி செலுத்திவிட்டுக் கலேந்தனர். சில தினங்களுக்கெல்லாம் கஸ்தூரி பிரார்த்தனே மண்டபத்துக் கெதிரில் பார்வதி துளசிச் செடியாக வந்து வளர்ந்து கொண்டிருந்தாள்.

சேதுபதியின் இல்லத்தில் முன் வாசல் கூடத்தில் பார்வதியின் படம் மாட்டப்பட்டிருந்தது. அதன் முன்னல் கைகட்டி தின்று கொண்டிருந்தார் அவர். அந்த இடத்தில் தான் பார்வதி டியூஷன் சொல்விக் கொடுப்பது வழக்கம்.

ஆம், அவர் கரத்தால் தீண்டிய சரஸ்வதியின் படம் சேதுபதியின் ஆபீஸ் அறையை அலங்கரித்தது. கருத்தால் திண்டிய பார்வதியின் படம் முன் வாசல் ஹாலே அலங் கரித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/229&oldid=689514" இலிருந்து மீள்விக்கப்பட்டது