பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி ö蟹罗 எடுக்கப்பட்ட சில மயிர்களை, அந்த மருத்துவ நிபுணர்கள் பெற்றார்கள்.

மனிதனைக் கொல்லும் விஷத்தன்மையுடைய ஒர் இரசாயனப் பொருளை, மனித இனத்திற்கே உரிய உயிர் நிலையைச் சிறிது சிறிதாக அழிப்பதற்கு, நெப்போலியன் தலையிலே உள்ள மயிர்க்கால் வழியாக ஊசிமூலம் செலுத்தப்பட்டிருந்த விவரத்தை அவர்கள் கண்டறிந்தார்கள்.

இந்த விவரத்தையும் - விளக்கத்தையும் நெப்போலியனுடைய தலைமயிர்க் கற்றைக் காலடியிலே இருந்து, துப்பறிந்து கண்டு பிடித் தார்கள் அந்த மருத்துவர்கள்.

ஒரு மனிதனைக் கொல்லுவதற்கு இவ்வாறு செய்வது மிகச் சுலபமான செயலாகும் என்பதையும் அறிந்தார்கள்.

மயிர்க் கால்களிலே ஏற்றப்பட்ட விஷ இரசாயனப் பொருளினுடைய சக்தி, உண்மை யாகவே மிகச் சிறிய அளவுதான்். ஆனால் அந்தச் சிறு அளவினுள்ளே இரசாயனப் பகுப்புகளைப் பயன்படுத்தப்பட்டிருப்பதும் உண்மைதான்்.

இவ்வளவு அரிய விஷத் தன்மைச் சக்தியைப் பயன்படுத்தப்பட்டபோது, நாம் தவறுகள் செய்கிறோமே என்ற உணர்ச்சிகள் கொலையாளி களிடம் மிகக் குறைவாகவே இருந்திருக்க வேண்டும்.

அதனால்தான்், மிகச் சுலபமான பொருளாக தேடிப் பார்த்து இந்தக் கொலைக்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

நெப்போலினுடைய மர்மக் கொலை வரலாற்றை விசாரணை செய்யும் மருத்துவர்களுடன், சுவீடிஸ்