பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லூயி பாஸ்டியர்

__ - --- __ -- SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

கள். அங்கே சில ரஸாயன சோதனைகள் கடத்திக் கொண்டிருந்தார். அவரிடம் போய் மு. கூ ர் க் க விஷயத்தைக் கூறினர்கள். “ஆமாம், நான் மறந்து தான் போய்விட்டேன், ஆ யி னு ம் இதோ வரு கிறேன்’ என்று கூறிக்கொண்டு அந்த ஆசிரியர் அவசர அவசரமாக மணக் கோலம் பூண்டு மாதா கோவில் வந்து சேர்ந்தார்.

இவ்விதம் தம்முடைய திரு ம ன க் ைத யும் மறந்து ஆராய்ச்சியில் மூழ்கியிருந்த இந்த அபூர்வ மான ஆசிரியர் யார்? பிரான்ஸ் தேசம் தோன்றிய நாள்முதல் இங்ககாள்வரை பிறந்த பிரஞ்சுப் பெரி யார்களில் கலே சிறங் கவர் யார் என்பதைக் குறித் துச் சில வருஷங்களுக்குமுன் அங்கே பொதுஜன வாக்கு எடுக்கப்பட்டது. அங்க தேசத்தார் அனை வரும் லூயி பாஸ்ட்டியர் என்பவர்க்கே அ ங் த ப் புகழை அளிக்கார்கள். ம் மு ைடய தேசத்து அசோகரும், அக்பரும், ஆங்கில நாட்டு ஆல்ப்ரெட் டும், ருஷிய காட்டு பீட்டரும், பிரஷ்ய நாட்டு பிர டெரிக்கும் அரசர்களில் பெரியார்’ என்று சரித் திர தேவதை கூ று கி ன் ரு ள். அந்தப்பட்டம் பெற்ற அரசர் யாரும் பிரான்ஸ் தேசத்தில் பிறந்த தில்லை.

அங்கே அநேக அாயிகள் அரசாண்டிருக்கிருரர் கள். ஆனல் அவர் க ளில் சிரேஷ்டனை ஒன்ப தாவது அாயிக்குக் கூட"பெரியார்” என்னும் அடை மொழி கிடைக்கவில்லை. அந்தப் பதவியை அன்று

99