பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லூயி பாஸ்டியர்

யிற்று. ஆயினும் அரிதில் மனத்தைத் தேற்றிக் கொண்டு ஆராய்ச்சியைத் .ெ க ச ட ர் ங் து நடத்தலா ர்ை. அ ப் பொழுது அரசாங்கத்தார் அவருடைய நார்மல் கலாசாலையின் ஆராய்ச்சி சாலைக்கு அளித்து வந்த மான்யத்தைக் குறைக்க ஆரம்பிக் கார்கள். அதைக் கண்டு அவர் ‘ஆஹாl இதென்ன அக்கிரமம் அவர்கள் நாடக சாலை கட்ட லட்சக் கணக்கில் செலவு செய்வார்கள், ஆல்ை ஆராய்ச்சி சாலை மட்டும் அவர்களுக்கு அவ்வளவு கசப்பு!” என்று எண்ணி வருக்கினர். அரசாங்கத்தின் செயலைக் கண்டித்து அமைச்சர் களுககுக் கடிதமும் எழுதினர்.

அவர் பட்டுப் பூச்சி சம்பந்தமாக நடத்திய ஆராய்ச்சி அநேகமாக வெற்றி காணும் தறுவாயி லிருந்தார். பட்டுப் பூச்சிகள் இடும் முட்டைகளை ஒரு விதமான கிருமிதான் அழித்து வருவதாகக் கண்டுபிடித்தார். அதல்ை அக்தக் கிருமிகள் தீண் டப் பெருத முட்டைகளைப் பொறுக்கி அவற்றின் மூலம் கோயில்லாக பட்டுப்பூச்சிகளை உண்டாக்கு மாறு ஏற்பாடு செய்தார். அ ப் ப டி ச் செய்து கொண்டிருந்த சமயத்தில் அவருக்கு 1868-ம் வரு ஷத்தில் பக்கவாத நோய் வந்து அவரை ஒன்றும் செய்ய முடியாமல் செய்து விட்டது.

அதனால் அவர் சுமார் இரண்டு வருஷ காலம் இத்தாலி நாட்டில் போயிருந்து சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின் 1870-ம் வருஷம் சூலை மாதத்தில் பாரிஸ்-க்கு வந்து சேர்ந்தார். அடுத்த ஆகஸ்டு மாதத்தில் அவருடைய தேசத்துக்கும் II.3)