பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேரி கூனி தே வி

போலிஷ் பாஷை கற்றுக்கொடுக்க அந்த ரங்க மாக ஒரு சிறு பாடசாலை வைத்த நடத்தினர். அதிகாரிகளுக்குத் தெரிந்து விட்டால் அன்றுமுதல் அங்தமான் போன்ற எலிவேரிய வாசம்தான். அது அவருக்குத் தெரியும். ஆயினும் தாய் பாஷையிட மிருந்த அடங்காத அன்பே அந்தப் பதினேங்து வயதுச் சிறுமிக்கு அவ்வளவு அபாயகரமான காரி யத்தைச் செய்வதற்கு வேண்டிய தைரியத்தை அளித்தது.

அனைவரும் இரவில் உறங்க ஆரம்பித்த பின் னர், அவர் தம்முடைய விஞ்ஞான நூல்களை எடுத்து வெகுநேரம் வரைப் படித்துக்கொண்டிருப்பார். அவருக்கு விஞ்ஞான அறிவு வளர்ச்சியில் அவ் வளவு ஆசை. அதல்ை நான்குவருஷங்கள் கழித்து வார்ஸ் rவுக்குச் சென்றதும், அங்குள்ள விஞ்ஞா னப் பாடசாலை ஒன்றில் சேர்ந்து படிக்கலானர்.

அப்பொழுது அங்கே போலிஷ் மாணவர்கள் தேச பக்த சமாஜம் ஒன்று ஏற்படுத்தினர்கள். அதில் நம்முடைய மேரியும் அங்கத்தினாாகச் சேர்ந்து கொண்டார். ஆனல் ருஷ்ய அதிகாரிகள் தேசபக்தி வளர ஆதரவு அளிப்பார்களா ? அங் கத்தினர் சிலரைக் கைதுசெய்ய ஆரம்பித்தார்கள். ஆ த லா ல் மேரி வார்ஸாவிலே தங்கமுடியாத கிலைமை உண் டாய் விட்டது.

அதல்ை ஆஸ்திரிய ஆதிக்கத்திலிருந்த க்ராக் கோ சர்வகலாசாலைக்குச் சென்று, விஞ்ஞான சாஸ்திரம் பயில விரும்பினர். ஆல்ை அந்தச் 159.