பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேரி கூரி தேவி.

ளங்கள் கிடையா. அடுப்பு மூட்டவேண்டிய கிலக் கரியை ஆருவது மாடிக்குக் கொண்டுவருவது அரும்பாடாய் இருந்த து. ஆகாரமும் காமே எளிய முறையில் தயாரித்து வந்தார். அவருடைய தின சரி உணவு ரொட்டியும் தேநீரும் மட்டுமே. என் றேம்ை இரண்டு பழங்களோ முட்டைகளோ வாங்கி விட்டால் அங்த நாளே அவருடைய விருந்து

. .

இங்த மாதிரி அற்பமான உணவு உண்டு வந்த, தால் வார்ஸாவிலிருந்து புறப்பட்டபொழுது தேக புஷ்டியாய் இருந்தவர் அதிசீக்கிரத்தில் மெலித்து. வெளுத்துப்போர்ை. அனேக சமயங்களில் காற். காலியிலிருந்து எழுங்ததும் தலை சுழலும், மெய் மறந்து படுக்கையிற் சாய்ந்து விடுவார். இகென்ன. நோய், என் படிப்புக்கு இடையூறு செய்கின்றதே என்று வருங் துவார். இந்த நோய் பட்டினிநோய். தான் என்பதை அவர் அறிந்துகொள்ளவில்லை.

ஆயினும் பாரிஸுக்கு வந்தது முதல் அவரு டைய வாழ்வு சங்தோஷமுடையதாக ஆகிவிட்டது. அவர் விரும்பியபடி விஞ்ஞானம் கற்றுக்கொள்ள வேண்டிய வசதிகள் கிடைத்துவிட்டன. அதை விட அவருக்கு வேறு என்னவேண்டும் ? ஆகாாத் துக்குப் பொருள் சம்பாதிப்பதற்காக அக்கம் பக் கத்துக் குழந்தைகளுக்குப் பாட ம் சொல்லிக் கொடுத்தும், ஸார்போன் சர்வகலாசாஃலயின் ஆராய்ச்சிசாலையில் பாட்டில்களைக் கழுவிக்கொடுத் தும் வந்தார். அங் த வேலை ஒழிந்த சமயங்களில்

141