பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மைக்கேல் பாரடே

அதன்பின் மறுவருஷத்தில் அவரை ராயல் ஸ்தாபனத்தின் சோதன சாலையின் அக்யட்சகராக வியமித்தார்கள். அத்துடன் காம் பிரிட்ஜ் தத்துவ சங்கத்தாரும் அவரைக் கெளரவித்தார்கள். அதன் பின் வருஷங்தோறும் கெளரவங்கள் வந்து சேர்த்த வண்ணமாகவே யிருந்தன. அப்படிப் பெற்ற கெளரவங்கள் 95க்கு மேலாகும். ஆனல் அவர் ராயல் சொஸைட்டி அங்கத்தினர் பதவியைத் தவிர வேறு எதையும் தாமாக விரும்பித் தேடிய வரல்ல. அதுமட்டுமன்று. அவர் தமக்கு அளிக் கப்பட்ட பதக்கங்களே எல்லாம் வெறும் சாதாரண இரும்புத் துண்டுகள் மாதிரி ஒரு பெட்டியிலே போட்டு வைத்திருந்த்ாரேயன்றி அவற்றைப் பற் றிச் சிங் கிப்பதே இல்லை. அவர் தமக்குப் பிற விஞ்ஞானிகள் எழுதும் கடிதங்களையும் தாம் எழு தும் விஞ்ஞானக் கட்டுரைகளையும் மட்டுமே வெகு ஜாக்கிரதையாகப் பாதுகாத்து வந்தார்.

இவ்விதம் பாரடே 1824 ம் வருஷம் முதல் பெரிய விஞ்ஞானியாகப் பாராட்டப்பட்டு வந்த போதிலும், அவர் தம்ம இன்னும் ஒரு மாணவது கைவே கருதி வந்தார். சிறைகு முக்களை ஆரம்பித் விட்டபோதிலும் இன்னும் தனியாகப் பறக்கக்கூட டிய பருவம் அடைந்து விடவில்லை என்றே எண் ளிைனர். அவர் தாம் உலகத்துக்குச் செய்ய விரும் பிய பெரிய சேவைக்காகத் தம்மைத் தகுதயுடைய வராகவே ஆக்கிக்கொண்டு வந்தார். அந்த ஆயத்தவே8ல 1830-ம் வருஷத்திலேயே பூர்த்தி 181