பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மைக்கேல் பாரடே

_அவரும் அவருடைய வா ழ்க்கைக் துனேவியா ஆம்_ம்ப வருவாயைக் கொண்டே வாழ்ந்துவக் _மட்டுமா அங் சுப் பணத்திலுங்கூட கொற்சம் மி சப்படும் வழை எளியவர்களுக்கு _செயி_வங்,ாl_ள்.

பாபன் மு ாோங்கம் விஞ்ஞானத்தின் மூலமா_ லுள்ள சகல சகதிகளும் ஒரே ஒரு _றியின் வேறுபாடுகளேயன், வேறல்ல என்று மிருபிப்பதேயாகும். அதற்காகவே அவர் இடை விடாது உழைக்க வர்தார்.

அவர் பெரிய விஞ்ஞானி என்பது மட்டுமன்று. பெரிய மகா லுங்கூட. அதனுல்தான் விபிக் என் ஆறும் ஐரோப்பிய அறிஞர் ‘தாங்கள் விஞ்ஞானத் நில் னக் துணை உயர்வாக விளங்குகின்றிர்களோ அக் துனே உயர்வாக மனிதப்பண்பிலும் விளங்கு கின்றீர்கள்’ என்று அவருக்கு எழுதிய கடித

மொன்றில் மனமகிழ்ந்து கூறினர். -

காம் கண்டுபிடித்த விஷயங்களைக் குறித்துப் பிறர் ஆராயத்தொடங்கில்ை உடனே சிலர்க்கு வருக்கமும் பொருமையும் உண்டாகும். ஆனல் அங்கத் தவருண குணம் பாரடேயிடம் அனுவள வும் கிடையாது. மத்தாளி என்பவர் ஒருவிஷயத்தை ஆராய்ந்து அதனைக் குறித்துப் பாரடேக்கு எழுதிய பொழுது பாரடே அவருக்கு ‘கான் ஆராய்ந்த விஷயங்களைக் குறித்துப் பிறர் ஆராய்வதைக் காண்பதைவிட எனக்கு அதிக ஆனந்தம் அளிப்பது வேறு எதுவுமில்லை. நான் கண்ட உண்மைகஜளத்

195.