பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ரி ஹம்ப்ரி டேவி

வழக்கம். G-GIFFEF காதுகளுக்கு இங்த விருந்து அடிக்கடி கடந்துவந்தபடியால் இதை கிறுத்துவ -ற்கு ஒரு சூழ்ச்சிசெய்ய எண்ணினர். ஒருநாள் அா8லயில் தம்து காதுகளின் மேல் களிமண்ணேவாரி அப்பிக்கொண்டு பாடசாலைக்குச் சென் ருர். ஏன் இந்தக் களிமண் என்று ஆசிரியர் கேட்டபோது காது வலியாமல் இருப்பதற்காகத்தான் என்று டேவி தைரியமாகப் பதில் சொன்னர். அன்று முதல் சிறுகுழங்தைகளின் காதுகளை முறுக்கும் சிறந்த வழக்கத்தை ஆசிரியர் விட்டுவிட்டார்.

டேவி பாடசாலையில் கருத்துடன் கற்கவில்லை என்பது மட்டும் இல்லாது அதிகநாள் படிப்பதற் கேற்ற வசதி இல்லாதவராகவும் ஆகிவிட்டார். அவரது 16வது வயதில் அவருடைய தங்தை திடீ ரென்று மரணமடைந்த தோடு பெரிய கடனும் வைத்துவிட்டுப் போனர். அதல்ை டேவி பாட சாலையை விட்டுப் பொருள் சம்பாதிப்பதில் ஈடுபட் டார். அதிகக் கல்வி இல்லாதவரும் 16 வயது சிறிய வருமான டேவிக்குக் க ஷ டக் தா ன். ஆயினும் தாயைக் காக்கவேண்டுமே தங்தையின் கடனைத் தீர்க்கவேண்டுமே என்பதிலேயே கருத்துடையவ

ாாக இருந்தார்.

ஆதலால் 1795ல் ஒரு வைத்தியரிடம் வேலைக்கு அமர்ந்தார். ஆனல் அவர் அத்துடன் கின்றுவிடா மல் ரஸாயன சாஸ்திரத்தை மிகுந்த ஆவலுடன் கற்று வந்தார், வைத்தியருடைய வீட்டிலேயே உப யோகிக்கப்படாமலிருந்த ஒரு அறையில் சோதனை 201