பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர் ஹம்ப்ரி டேவி ஊற்றில்ை காற்று வெளியேபோய் விடுகிறது. அதன் ஸ்தானத்தில் போய் ஜலம் உட்கார்ந்து கொள்கிறது. அதுபோல டேவி காற்றுள்ள ஒரு பாட்டிலுக்குள் கரியமிலவாயுவை அனுப்பினர். அது காற்றை வெளியே அனுப்பிவிட்டு பாட்டிலில் பிறைந்து கின்றது. அதன்பின் பாட்டிலுக்குள் காஸ்டிக் பொட்டாஷ் என்னும் வஸ்துவை வைத் துக்கொண்டு காற்றை வெளியாக்கும் கருவியைக் கொண்டு பாட்டிலிலுள்ள கரியமல வாயுவை வெளி யாக்கினர். அதன்பின் பாட்டிலுக்குள் எதுவும் துழையமுடியாதபடி அதன் வாயை மூடிவிட்டார். கருவியால் வெளியாக்கப்படாமல் எஞ்சிநிற்கும் கரியமலவாயுவை காஸ்டிக் பொட்டாஷ் உறிஞ்சி விடும். அப்பொழுது பாட்டில் முற்றிலும் காலியாக இருக்கும். இந்தக் காலத்தில் கரியமலவாயுவுக்குப் பதிலாகப் பிராணவாயுவையும் காஸ்டிக் பொட்டா வி-க்குப் பதிலாகச் செம்புத் துள8ளயும் உபயோ கிக்கிருரர்கள். செம்புத் தூள் எஞ்சிகிற்கும் பிராண வாயுவை உறிஞ்சிவிடுகின்றது.

இவ்விதமாகக் காற்றில்லாமல் காலியாக்கக் கூடிய முறையைக் கண்டுபிடித்தபின் ஒரு பெட்டி செய்து அதனுள் இரண்டு பனிக்கட்டிகளை வைத்து மூடி வெளியிலிருந்தே அவற்றைத் தேய்க்குமாறு பொறியும் செய்துகொண்டு பெட்டியினுள் காற் மில்லாதபடி செய்தார். அதன்பின் பொறியைச் சுழற்றிப் பனிக்கட்டிகளை உராயும்படி செய்தார். உடனே பனிக்கட்டிகள் உருக ஆரம்பித்தன. அதைக்கொண்டு உஷ்ணமானது பனிக்கட்டியி 2II