பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர் ஹம்ப்ரி டேவி

வந்த அழைப்பை மறந்துவிட்டு பிறகு திடீரென்று வினைத்துக்கொள்வார். உ ட ேன அப்பொழுது அணிந்துள்ள அழுக்கு உடையின் மேலேயே நல்ல உடையை அணிந்துகொண்டு விருந்துக்குப் புறப் பட்டுவிடுவார். அநேக சமையங்களில் உணவு உண் பதை மறந்து கூட ஆராய்ச்சி செய்துகொண்டிருப் பார்.

டேவி ‘ஸர்’ பட்டம் பெற்ற தினத்துக்கு மறு சாள் ஒர் விதவையை மணந்துகொண்டார். கம்பதி கள் இருவரும் உல்லாசமாகச் சிலநாட்கள் இருந்து வருவதற்காக ஸ்காட்லாந்து தேசம் போர்ைகள். ஆல்ை அப்போதும் டேவி தம்முடைய ஆராய்ச்சிச் சா த ன ங் க ளே மூட்டை கட்டிக்கொண்டு கான் போனர்.

அதன்பின் டேவி ஐரோப்பாவில் சுற்றுப்பிர யானஞ்செய்து அங்குள்ள விஞ்ஞானிகளைக் கண்டு அநேக விஞ்ஞான திட்பங்களைக் குறித்துச் சர்ச் சைகள் செய்தார்.

அங்கிருந்து திரும்பியதும் 1815-ல் ஒரு முக்கிய மான வேலை அவருக்குக் காத்துக்கொண்டிருங் தது. இங்கிலாந்து கேசத்தில் கிலக்கரிச் சுரங்க வேலை மிகவும் முக்கியமானது. அதை ஆங்கிலேய ருடைய வாழ்வின் ஜீவகாடி யென்று கூடக் கூற லாம். அஃதின்றேல் குளிர்காய முடியாது, சமை யல் நடவாது, வண்டிகள் ஓடா, மில்கள் கின்று போகும், வாழ்வே கின்றமாதிரித்தான்.

கிலக்கரிச் சுரங்கங்களில் இயற்கையாகவே தீப் பிடிக்கக் கூடிய கரிவாயு உண்டாகும். சுரங்கம்

22I