பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

ஒன்று கூடி உட்கார்ந்து பார்ப்பதற்காகச் செய்து காட்டிய சோதனை யாது ?

அந்த ஆசிரியர், அறிஞர் கூடியிருந்த மண்ட பத்தில் ஒரு மேஜையின் மீது ஒரு சிறு யந்திரத்தை வைத்தார். அடுத்த அறையில் ஒரு மேஜையின் மேல் வேலையாளைக் கூப்பிடுவதற்காகவுள்ள ஒரு சிறு மணியை வைத்தார். சாதாரணமாக ஆபீஸ் களில் வேலைபார்க்கும் உத்யோகஸ்தர்கள் வேலை யாளைக் கூட ப் பி ட வேண்டுமானல் தம்முடைய மேஜையின் மீதுள்ள சிறுமணியிலுள்ள குமிழை அமுக்குவார்கள். அது மணி அடிக்கும், அந்த சப்தம் கேட்டு வேலையாள் வருவார். ஆனல் வேலை யாள் அடுத்த அறையில் இருந்தால் அவருக்குச் சப்தம் கேட்காது. அங்தமாதிரி நிலைமையில் மணி வேலையாளுடைய அறையிலேயே வைக்கப்பட் டிருக்கும். உத்யோகஸ்தருடைய மேஜையில் ஒரு குமிழ் மட்டுமே இருக்கும். அந்தக் குமிழை அழுத் தில்ை அடுத்த அறையிலுள்ள மணி அடிக்கும் படியாகக் குமிழையும் மணியையும் மின்வாரக் கம்பியால் இணேத் திருப்பார்கள்.

இப்பொழுது ஆசிரியர் மணியை அடுத்த அறையில் வைத்தாரேயன்றி அதைத் தம்முடைய மேஜையுடன் மின்சாரக்கம்பியால் இ&னத்து வைக்கவில்லை. இவர் மண்டபத்தில் இருந்தார். மணி அடுத்த அறையில் இருந்தது. பிறகு அவர் தம்முடைய யந்திரத்திலுள்ள குமிழை அழுத்தினர். அவ்வளவுதான் அடுத்த அறையிலுள்ள மணி அடிக்க ஆரம்பித்தது. என்ன ஆச்சரியம் ! எல் 226 =