பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலர் ஜகதீஸ் சந்திர போஸ்

இப்படி உலகத்தில் மிகப் பெரிய அற்புதமா கக் கருதப்படும் கம்பியில்லாமல் சமாசாரம் அனுப் பும் முறையைக் கண்டு பிடித்தும் அதை உபயோ கித்துப் பணம்தேட விரும்பாமல் இருந்துவிட்ட இந்திய ஆசிரியர் யார் ? அவர்தாம் உலகமெங்கும் புகழ்க்கொடி காட்டியுள்ள ஜகதீஸ் சந்திர போஸ் ஆவார்.

போஸ் வங்காளத்தில் விக்கிரம்பூர் என்னும் கிராமத்தில் 1858ம் வருஷம் நவம்பர்மாதம் 30ம்தேதி பிறக்கார். அவருடைய தந்தையார் டி.புடி கலக்டர் உத்தியோகம் பார்த்தார். கிறையப்படித்தவர். கல்வி விஷயத்தில் அதிகமான சிரத்தைகொண் டிருந்தார். எங்க தேசமும் கல்வியின் அளவேதான் உயர்ந்த ஸ்தானம் பெறும் என்பது அவருடைய துணிபு.

அத்துடன் அவர் வாழ்வின் லட்சியம் பணம் தேடுவதன்று, தேச சேவையே என்பதில் ஆழ்ந்த ாம்பிக்கை உடையவராக இருந்தார்.

அதல்ை அவரே தொழிற்பாடசாலைகள் சில ஸ்தாபிக் கார். ஆங்கிலக் கல்வி நல்லதுதான், ஆயி அம் குழங்கைகளுக்கு ஆரம்பத்தில் தாய்பாஷைக் கல்வியே அத்யாவசியம் என்று எண்ணினர்.

அ அ ல்ை அவர் தம்முடைய குமாான் போஸை ஆங்கிலப் பாடசாலைக்கு அனுப்பாமல் வங்காளிப் பாடசா8லக்கே அனுப்பினுர். எல்லோரும் தங்கள் குழங்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்க ஆத்திரப்பட் டுக்கொண்டிருந்த அந்தக் காலத்தில் இப்படித் தம் குழந்தைக்கு வங்காளி கற்றுக்கொடுக்கவேண்டுமா 229