பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலர். வி. வி. ராமன்

அதற்காக ராமன் வருத்தப்பட்டாரோ என் னவோ அது நமக்குத் தெரியாது. ஆனல் அவரு டைய பங்துக்கள் வருத்தப்பட்டார்கள் என்பதில் சங்தேகமில்லை. ஆசிரியராகவோ, வக்கீலாகவோ ஆகவேண்டுமென்று ஆசைப்பட்டார்கள். ஆனல் ராமனே விஞ்ஞானி ஆகவேண்டுமென்றே விரும் பினர்.

ஆயினும் கடைசியாக சர்க்கார் கிதி இலாகா உத்தியோகஸ்தராக ஒப்புக்கொண்டார். அதற்கு ஒரு பரீட்சை உண்டு. அது கல்கத்தாவில் கடப்ப தாய் இருந்தது. அவர் அங்குபோய் அதற்கான பாடங்களைப் படிக்கலானர். அங்தப் பாடங்களில் முக்கியமானவை சரித்திரம், பொருளாதாரம், ஸமஸ்கிருதம். இவைகளே அவர் இதற்குமுன் அதிக மாகப் பயின்றதில்லை. ஆனல் அவர் கஷ்டப்பட்டுப் படிப்பதற்கு அஞ்சாதவர். அத்துடன் எம். ஏ. பரீட் சையில் முதலாவதாகத் தேறிய செய்திவந்து அவ ருக்கு அதிகமான உற்சாகத்தை அளித்தது. எம். ஏ யில் தேறியதுபோல் இதிலும் தேறுவேன் என்று உறுதிசெய்துகொண்டார்.

அப்படியே எல்லோரிலும் முதலாவதாகத் தேறினர். உடனே பதினெட்டு வயதான அங்க வாலிபர்க்கு டி புடி அக்கெளண்டன்ட் ஜெனரல் என்னும் பெரிய உத்தியோகம் கிடைத்தது. இங்க காட்டில் யாரும் இவ்வளவு சிறுவயதில் அவ்வளவு பெரிய உத்தியோகம் பெற்றதில்லை.

உத்தியோகம் பெற்றதும் அவருடைய தாய் கங்தையர் அவருக்கு மணம் செய்துவைக்க விரும்பி

259