பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

ராமன் சர்க்கார்வேலே இல்லாத சமயமெல் லாம் ஆராய்ச்சி செய்வதிலேயே ஈடுபடலானர். ஆனல் அவர் கல்கத்தாவுக்கு வந்து மூன்று வருஷங்கள் ஆனதும் திடீரென்று ரங்கூனுக்கு மாற்றப்பட்டார். ஆராய்ச்சிசாலையை விட்டுப்போக வேண்டி யிருக்கிறதே என்று மிகுந்த வருத்தத் துடனேயே ரங்கடனுக்குச் சென் ருர்,

ாங்கூனுக்குப் போய் ஒருவாரம் கூட ஆக

வில்லை. அதற்குள் ஒருநாள் மாலையில் இன் ஸின் என்னும் ஊருக்கு ஒரு புதிய விஞ்ஞானக்கருவி இங் கிலாந்திலிருந்து வந்திருப்பதாகக்கேள்விப்பட்டார். அதை உடனே போய்ப் பார்க்கவேண்டுமென்று ஆத்திரப்பட்டார். மறுநாள் பகலில்போய் பார்க்க லாமென்று மனைவியார் வேண்டிக்கொண்டும் கேட் காமல் அன்று இரவே மனைவியாரைத் தன்னந்தனி யர்க விட்டுவிட்டு அங்த ஊருக்குப் புறப்பட்டுப் போனர். அந்த ஊருக்கு கடுராத்திரியில் போய்ச் சேர்ந்தார். அந்தக் கருவியைப் பார்த்துவிட்டு அதிகாலையில் வீட்டுக்குத் திரும்பிவந்தார். அவ் வளவு ஆவல் அ வ ரு க்கு விஞ்ஞானத்தினிடம் இருக்துவங்தது.

ரங்கடனுக்குப்போய் கொஞ்ச காலமாவதற்குள் தங்தையார் மரணமெய்திய துக்க சமாசாரம் வந்து சேர்ந்தது. அதைக் கேட்டதும் அவர் திடுக் கிட்டுப் போனர். தங்தையாரைத் தெய்வமாகப் பாவித்து வந்திருந்தார். உடனே ஆறுமாத ரஜா வாங்கிக் கொண்டு மதராஸுக்கு வ்ந்தார். செய்யவேண்டிய கிரியைகளைச் செய்துவிட்டு, சும்மாயிருக்க முடியாத 96.3