பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலர். ஸி. வி. ராமன்

வராய் இருங் தபடியால் ராஜாங்கக் கல்லூரியிலுள்ள ஆராய்ச்சிசாலையில் போய் ஆராய்ச்சிகள் செய்து ‘கொண்டிருந்தார்.

ாஜா முடிந்ததும் அவர் காகபுரியில் போய் வேலையை ஒப்புக்கொண்டார். அவர்போய்ச் சேர் ங்து அதிகநாள் ஆவதற்குள் அந்த நகரத்தில் பிளேக்நோய் உண்டாயிற்று. அனேக ஜனங்கள் மரணமடைங் கார்கள். ராமன் தம்முடைய காரியா லயத்திலுள்ள குமாஸ் தாக்களைப் பாதுகாக்கும் பொருட்டு காரியாலயத்தோட்டத்தில் கூடாரங்கள் அடித்து அவர்களே வசிக்கும்படி செய்தார். காமும் அங்கே வசித்துக்கொண்டு அவர்களுக்கு வேண் டிய உதவிகளைச் செய்துவந்தார்.

பிளேக் மறைந்ததும் அவருக்கு வேறொரு தொல்லை ஏற்பட்டது. அவருக்கு முன்னிருந்த டி புடி அக்கெளண்டன்ட் ஜெனரல் அங்குள்ள கீழ் உத்தியோகஸ்தர்களில் ஒருவரை பெரியவர்'ஆக்கி இருந்தார். அந்தப் பெரியவர்தான் சகல அதிகா ரங்களையும் செலுத்திவந்தார். ராமன் வந்தபிறகும் அப்படியே கடக்க எண்ணினர். ஆனல் ராமன் அதற்கு இடங்கொடுக்கவில்லை. கீழ் உத்தியோகஸ் தரைத் தமக்குக் கீழ்ப்பட்ட உத்யோகஸ்தராகவே இருக்கும்படி செய்தார்.

இது அந்தப் பெரியவருக்குக் கோபத்தை உண் டாக்கிற்று. காரியாலயத்தில் கலகம் உண்டாக்க முயன்றார். ராமனுக்கு விரோதமாகப் பத்திரிகை களில் கட்டுரைகள் வெளிவருமாறு ஏற்பாடுசெய் தார். ராமனுக்கு 22 வயது கான், அ னு பவ ம்

263.