பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

பிரசுரமாயின. இந்திய விஞ்ஞானசங்கத்திற்கு எல்லோரும் அழுக்காறு அடையக்கூடிய அளவு பேரும் புகழும் உண்டாக ஆரம்பித்தன.

அவருடைய நண்பர்கள் அவர் தம்முடைய ஆராய்ச்சிகளே ஐரோப்பாவிற்குச் சென்று அறி ஞர்கள் முன்னிலையில் சொல்லிவர வேண்டுமென்று ஆசைப்பட்டார்கள். அதல்ை கல்கத்தா சர்வகல்ா சாலையார் 1921-ம் வருஷத்தில் இங்கிலாந்தில் கடந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்ய சர்வகலாசாலைக் காங் கிரஸ்-க்குத் தங்கள் பிரதிநிதியாகப் போய்வரும்படி கேட்டுக்கொண்டார்கள். அங்குபோய் அவர்செய்த பிரசங்கங்கள் அவருடைய திறமையை அறிஞர்க. ளுக்குத் தெளிவாக விளக்கிக் காட்டின. -

அவர் இங்கிலாந்துக்குப் போகும்பொழுதும் வரும்பொழுதும் கடல் ஜலம் அழகான கீலகிம்மாக இருப்பதைக் கண்டு அப்படி நீலமாய் இருப்பதற். குரிய காரணம் என்னவென்று ஆலோசிக்க ஆரம் பித்தார். சூரிய ஒளி அலைகளின் மீது படுவதுதான் காரணம் என்று எண்ணினர். அது சரிதான என்று பார்ப்பதற்காக கல்கத்தா வங்க சேர்ந்த தும் பலசோதனைகள் செய்ய ஆரம்பித்தார். அதன் பயனகத் தாம் எண்ணியது சரி என்று கண்டார்.

ராமன் ஆராய்ச்சிகள் செய்து வந்ததோடு கல் கத்தா சர்வகலாசாலை எம். ஏ. வகுப்பு மாணவர்க ளுக்கு பிரசங்கம் செய்து பெளதிக சாஸ்திரத்தில், உத்சாகம் உண்டாக்கினர். இந்தியாவில் விஞ்ஞா னம் தழைத்தோங்க வேண்டுமென்று ஆசைப்பட் டார். அதற்காக இந்திய விஞ்ஞானக் காங்கிரஸ் 266