பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

தங்கை வீட்டுக்குள்ளிருந்து ஓடிவந்து அவரும் அந்த வில்லைகளை அதே மாதிரி பிடித்துக்கொண்டு பார்க் கார். ஆமாம், அாரத்திலுள்ள கோபுரம் அருகில் வந்து தெளிவாகக் காணப்பட்டது.

இந்த விஷயம் 1609-ம் வருஷம் கலிலியோ காதுக்கு வங்து எட்டிற்று. அவர் உடனே அதன் தத்துவத்தை அறிந்துகொண்டு அம்மாதிரியான இரண்டு கண்ணுடி வில்லைகளை ஒரு குழாயில் முன்னும் பின்னும் நகர்த்தக்கூடிய விதமாக அமைத்து தாரதிருஷ்டி கண்ணுடி செய்தார். அது தான் உலகில் முதன் முதலாகத் தோன்றிய துரா திருஷ்டிக் க ண் ணு டி. அதன் மூலமாக வானி லுள்ள அற்புதங்களை எல்லாம் அறிவதற்கான அரிய சாதனத்தை உலகிற்கு அளித்தார்.

நம்முடைய தேசத்தில் சர்வசாதாரணமாக வழங்கிவரும் இதிகாச நூலாகிய மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் குரு கேடித்திரத்தில் 18 சாள் யுத்தம் கடந்தபொழுது, துரியோதனனுடையதகப்பணுகிய திருதராஷ்டிரன் அஸ்தினபுர ந.க ரி லு ள் ள தன்னுடைய அரண் மனேயின் உப்பரிகையிலுள்ள நிலா முற்றத்தில் உட்கார்ந்திருந்ததாகவும் அவன் குருடனுகையால் சஞ்சயன் என்னும் புரோகிதன் அவன் அருகில் உட்கார்ந்துகொண்டு போர்க்களத்தில் நடப்பவை களே உடனுக்குடன் அங்கிருங்கே பார்த்து திருக ா ஷ் டி னுக்குக் கூறிக்கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டிருப்பதைக்கொண்டு சஞ்சயன் அப்படி

30