பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

இவ்விதமாகக் கலிலியோ துளாகிருஷ்டிக் கண்ணுடி செய்து வானலோகத்து அதிசயங்களே அறிக் துவக்கது. பேலவே அணு லோகத்து அதி சயங்களைக் கண்டறிவதற்கான சாதனத்தையும் செய்யலார்ை. என்று மனிதன் கண்ணுடி செய்யக் கற்றுக்கொண்டானே அன்றே ஒருவிதமாக அமை யும் கண்ணுடியானது சிறிய பொருள்களைப் பெரி தாக்கிக் காட்டும் ஆற்றலுடையதையும் கண்டு கொண்டிருப்பான். அந்த மாதிரியான கண்ணுடி யொன்று அநேக ஆயிரம் ஆண்டுகட்குப்பின், ‘ கினவா ‘வில் அரசு செய்த கிம்ராட் என்னும் அரசனுடைய அரண்மனை இடிந்து கிடப்பதைப் 19ம் நூற்றாண்டின் தடுப்பகுதியில் பரிசோதித்த லாயர்ட் என்பவர் அங் த அரண்மனையில் கண்டு எடுத்ததாக கூறுகிருரர். தண்ணிர் கிறைந்த பாட் டில் வழியாகப் பார்த்தால் சிறிய பொருள்கள் பெரிய பொருள்களாகத் தோன்றுவதையும் மக் கள் கவனித்திருப்பார்கள். ஆயினும் விஞ்ஞான அறிவுடையோர் காமே இக்க உண்மையை உப யோகிக்க முடியும்?ஐரோப்பாவில் 13ம் நூற்றண்டி லேயே சிலர் வெள்ளெழுத்துக்குக் கண்ணுடிகளே உபயோகிக்க ஆரம்பிக்க போதிலும், அவற்றைக் கொண்டு அணுவளவு சிறிய பொருள்களைக் காண ஆசை கொள்ள வில்லை. அந்த மாதிரிக் கண்ணுடி களே உபயோகிக்க ஆரம்பித்து 400 வருஷங்கட்குப் பின்னரே கலிலியோ உட்கவித்த கண்ணுடி களைக் கொண்டு பூதக் கண்ணுடி செய்யலானர். அங்ஙனம் அவர் கூறிய தத்துவமும் அதிகமாக உபயோகப்

32