பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிலியோ

மாடியில் உட்கார்ந்து கடத்திக்கொண்டும், தான் கண்ட அற்புதமான விஷயங்களே வெளியிட்டுக் கொண்டும் வந்தார்.

அதல்ை 1611-ம் வருஷத்தில் அவர் ரோமா புரிக்குச் சென்றபொழுது, அவருக்கு ராஜ உப சாரம் செய்யப்பட்டது. அவரைக் காண சிற்றரசர் களும் பிரபுககளும் பாதிரிமாரும், வங்தவண்ணமா யிருங் கார்கள். அவர் அ வ ர் க ளு க் கு க் தாம் கடைசியாகக க ண் ட அற்புதத்தைத் தம் முடைய த கிருஷ்டிக் கண்ணுடி மூலமாகக் காண் பி கார். அது கான் சூரியனிடம் கறுப்புப் பிா கோங்கள் காணப்படுவதாகும். ஆயினும் அவருக் குப் பகைவர்கள் தோன்ாமல் இருந்து விடவில்லே. அரிஸ்டாட்டி ல் அடியார்கள் எல்லோரும் அவருக்கு ஜன் ம ப்பகைவர்கள் தான். அதோடு அவர்களிடம் சலிலியோ பழகும் வி க மும் வாதம் கடத்தும் விகமும் அவர்களே அதிகமான பகைமை பாராட்டு மr.p செய்யும் தன்மை வாய்ந்தனவாக இருந்தன. அவருக்கு உண்மையிடமிருந்த அசையாத நம்பிக் கையும் பக்தியும் அவருக்கு அதிக ைகரியத்தை அளிக்க வந்தன. அதல்ை அவர் கம் பகைவர் களுடன் வாதம் கடத்த அஞ்சவில்லே. அதுமட்டுமா, அவர்களைப் பேசவிட்டு இடையில் ஒன்றுமே கூரு மல் செவிமடுத்துக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு இறுதியில் ஒன்றிரண்டு மொழியில் அவர்களுடைய வாதத்தை சின்னபின்னமாகச் சிதற அடித்து வங் தார். அவர்கள் கம்மை இவ்வளவு முட்டாளாக்கி 37